
………………………….
அந்நாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுடன்,
பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் –
………………………
அந்நாள் ஜனாதிபதி – அப்துல் கலாம் அவர்கள் –
கலாம் அவர்கள் கூறுவது –
ஜனாதிபதி பதவி, அதில் அமர்ந்த
உன்னதமான தலைவர்களால்
பெருமையும், புகழும் பெற்ற காலம் ….
ஆனால் இப்போதைய காலம் அப்படியா இருக்கிறது …?
……………………….
கலாம், சோ குறித்து -சுகி சிவம் அவர்கள் …
.
……………………………………………………………………………………………………………………………..
வாஜ்பாய் பெரிய இதயம் கொண்டவர்தாம். ஆனாலும் அவர், தமிழக முதல்வர் ஜெ.வுக்கு (தன்னை 13 நாட்களில் கவிழ்த்ததனால்) கொடுத்த குடைச்சல்கள் என் நினைவுக்கு வருவதால், அவர் மீது மிகப்பெரிய அபிப்ராயம் எனக்கில்லை. அவரும் இன்னொரு அரசியல்வாதிதான்.
அப்துல் கலாம் – மிக மிகச் சிறந்தவர் என்பது என் அபிப்ராயம். மனித நேயம், பொறுமை, பாரத இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்த அவரது விஷன், நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டது, யாருமே வெறுக்கமுடியாத தன்மை (அவரையும் வெறுத்த ஒரு ஆள் இருந்திருக்கிறார்) என்று அவர் ஒரு தனிப்பிறவி. ஒரு மிகச் சாதாரண மனிதன், இந்த அளவு எல்லோரையும் வசீகரிக்க முடியுமா? பெரும் பேச்சுத் திறமை இல்லை…ஆனால் அவரது வெள்ளை மனத்தை அவரது பேச்சு காண்பித்தது. He was a great person. அவரது பெயரில் தில்லியில் சாலை அமைத்தது மிகப் பொருத்தமானது.