………………..

……………………………………………………………………….
மேலே இருக்கும் தலைப்பு, ரவீந்திரன் துரைசாமியை
பேட்டி கண்டவர்கள் – காணொலிக்கு தந்துள்ள தலைப்பு…..
என்னக் கேட்டால், தலைப்பை இப்படி
போட்டிருக்கலாம்….
“ஜாதியோ – ஜாதி …ரவீந்திரன் துரைசாமியின்
கண்களுக்கு தெரிவதெல்லாம் ஜாதிகளே…”
………………………………
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி …
-ஔவையார்
……………………………….
- விட்டால், ஔவையார் எந்த ஜாதி என்று கூட
- துரைசாமி – கணித்துச்சொல்வார் போல …!!!
- எம்.ஜி.ஆர். போல், ஜெயலலிதா போல், மக்களிடம்
- தனிப்பட்ட செல்வாக்கைப் பெற்ற தலைவர்கள்
- வரும்போது, ஜாதிகள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து
- விடுவதையும் துரைசாமி அவர்கள் நினைவில்
- வைத்துக் கொள்வது அவசியம் ….!!!
- திரும்பத் திரும்ப அவர் ஜாதியைப்பற்றி பேசுவது
- அருவருப்பாக இருந்தாலும் கூட, ரவீந்திரன் துரைசாமியின் பேட்டி
காண/கேட்க தகுந்ததே…. காரணம், நமக்குத் தெரியாத
பல உள்கட்சி விவரங்களை அவர் தருகிறார்…!!!
பேட்டி கீழே –
…………………………………………..