
எல்லாரும் ரசிக்கலாம் ….
ஓரே ஒரு கண்டிஷன் – யாரும் சிரிக்கக்கூடாது …..!!!
……………….
……………………………………….
……………….
……………….
முடிவுரை என் கையால் தான்…!!!
………………………………….
எல்லாரும் ரசிக்கலாம் ….
ஓரே ஒரு கண்டிஷன் – யாரும் சிரிக்கக்கூடாது …..!!!
……………….
……………………………………….
……………….
……………….
முடிவுரை என் கையால் தான்…!!!
………………………………….
Just for the unformation of Readers ….
…………………………………………………………………………………………….
After Ram Janmabhoomi chief priest Acharya Satyendra Das extended support to Rahul Gandhi’s Bharat Jodo Yatra in Uttar Pradesh,
Ram Temple Trust secretary Champat Rai on Tuesday said Rahul Gandhi’s walk should be praised and the RSS never condemned Bharat Jodo Yatra.
Calling Rahul Gandhi the ‘young man who is walking on foot for the country’, Champat said, “I appreciate his move. There is nothing wrong in it. I am a worker of RSS and the RSS never condemned Bharat Jodo Yatra.”
…………
“He is walking in this harsh weather and this must be appreciated. I must say everyone should do Yatra of the country,” he said.
A day before the yatra entered Uttar Pradesh, Ram temple chief priest Acharya Satyendra Das wished Rahul Gandhi success in the yatra, good health and a long life.
“You are working for the noble cause that is ‘sarvajan hitay sarvjan sukhaay’ in the interest of people and for the happiness of the people. I wish the blessings of Lord Rama be upon you always,” the chief priest wrote in a letter.
On Tuesday, the Bharat Jodo Yatra was joined by former chief of the Research and Analysis Wing AS Dulat, Shiv Sena MP Priyanka Chaturvedi as the yatra entered Uttar Pradesh.
………..
https://www.hindustantimes.com/india-news/young-man-walking-on-foot-ram-mandir-secretary-champat-rai-on-rahul-gandhi-101672798167591.html
…………………………………………
Rahul, will ultimately take over Congress as proper leader. For this he is walking across India, which will give him experience and increase his popularity. The OPS of Congress will give the post to Rahul once he is ready.
We must have proper opposition party. At the moment, we dont have any, which is not good for India. State based parties or their alliance can not do good for the country, which we saw before BJP.
Hope Rahul gains maturity, gets complete understanding of politics and lead Congress. He has to come out of the image of Pappu.
இந்த காணொளிகள்லாம் பார்த்தேன்.
1. இவ்வளவு செலவழித்து டிராமா போடறவங்களுடன் ஏதோ ஒரு கள்ள ஆடும் இருக்குன்னு நினைக்கிறேன். இல்லைனா இந்த டிராமாவை அப்படியே வெளியிட்டு (டைரக்டோரியல் டச்சுடன்) முதலமைச்சரை அவமானப்படுத்துவாங்களா? (ஷூ போட்டுக்கிட்டு வயல் பக்கம் நடந்தது, பட்டுப்புடவை உடுத்திக்கிட்டு நாற்று நடும் வைபவம், ஹோட்டல்ல போய், தன் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவை தட்டில் போட்டுச் சாப்பிடுவது, ஜிம், சைக்கிள் போஸ்கள், அப்புறம் எல்லாமே அதீத நடிப்பு என்று சொல்லிடக்கூடாது, இயல்பாகவும் இருக்கத் தெரியும் என்பதற்காக, மின்சார வண்டியில் செல்ஃபி எடுக்க முயன்றவனுக்கு ஒரு அறை விட்டது…. )
2. சீமான்..எவ்வளவு நன்றாக விலைபோன பத்திரிகையாளருக்குச் சூடு போடுகிறார். அண்ணாமலை என்றால் ‘பத்திரிகையாளர் அவமானம், எதிர்ப்பு’ என்று படம் காட்டலாம். சீமானிடம் அது நடக்குமா?
3. யாரையும் மரியாதையுடன் அழைக்கும் கொங்குப் பகுதியிலிருந்து மரியாதையற்ற செந்தில் பாலாஜி. இவர்களைப்போல உள்ளவர்களைப் பார்க்கும்போதுதான் நம் சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் யாருக்காக உழைக்கின்றன, கோடி குற்றவாளிகளைத் தப்பிக்கவிடுகின்றன என்பது புரிகிறது.
4. அண்ணாமலை அவர்கள், வாட்ச் விஷயத்தை இன்னும் சுலபமாகக் கையாண்டிருக்கலாம். வரி கட்டாத 5 கோடி ஹம்மர் கார், 14 கோடி விலையுள்ள வாட்ச், மௌண்ட் ரோடில் ஆட்டையைப் போட்ட பங்களா, மருமகனின் அரண்மனை இவைகளெல்லாம் குடும்ப உறுப்பினர்களுக்கு எப்படி வந்தது? அதற்கு பில் வெளியிட்ட அடுத்த நிமிடம் என்னுடைய வாட்ச் பில்லையும் வெளியிடுகிறேன் என்று சொல்லியிருக்கலாம். ஆப்பில் அகப்பட்ட குரங்குபோல ஆகியிருப்பார் குற்றம் சாட்டினவர்.
சிலபல பத்திரிகையாளர்கள் (திமுக சார்பானவர்கள்), விஜயகாந்திடம் நடத்திய நாடகங்களை அண்ணாமலையிடமும் நடத்தி, அவரை கோபப்படுத்தி இமேஜை சீர்குலைக்கலாம் என்று நினைக்கிறார்கள். அண்ணாமலையோ அவற்றிர்க்கெல்லாம் மரியாதையாக பதில் தந்து, என் நிருபர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கணும்னா தாராளமாகச் செய்யுங்க என்றும் சொல்லிவிட்டார். திமுகவிடம் விலைபோன காரணமாக இணையப் பத்திரிகைகளும் அண்ணாமலைக்கு எதிரான செய்திகளையே ஓட்டிக்கொண்டிருக்கின்றன (மின்னம்பலம் உட்பட). ஆரம்பத்தில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டை வெடிக்கச்செய்து பயமுறுத்தல் வேலைகளைச் சிலர் செய்தனர். விசாரணையில் மனநிலை தவறிய ஒருவர், காவலுக்கு இருந்த போலீஸ் அங்கிருந்து அகன்றதும் குண்டு வெடித்தார் என்று கதையையும் சொன்னார்கள். இவற்றையெல்லாம் மீறி அண்ணாமலை மக்கள் ஆதரவைப் பெறுவார் என்று நான் நம்புகிறேன்.
பில் விஷயத்தை இன்னமும் எளிமையாக கடந்திருக்கலாம். myneta.info படி, அண்ணாமலை தேர்தலின்போது காட்டிய அவர் சொத்து மதிப்பு 2 கொடியே 75 லட்சம். இவ்வளவு சொத்துள்ள நான் 3 லட்சம் மதிப்புள்ள சொத்து வாங்க முடியாதா என்று கேட்டிருந்தால் அப்போதே முடிந்திருக்கும்.
கொஞ்சம் ஊதி பெருக்கி அதை வேண்டுமென்றே பெரிதாக்கி விட்டிருக்கிறார் என நினைக்கிறேன்!
இந்த https://myneta.info/ ஒரு மிகப்பெரிய தகவல் சுரங்கமாக இருக்கிறது. அம்பாசமுத்திரம் எம் எல் ஏ (அ தி மு க) வின் சொத்து மதிப்பு 240 கோடி என்னும்போது பிரமிப்பாக இருக்கிறது! 224 எம் எல் ஏ க்களில் ஒரு கோடிக்கு கீழ் சொத்து இருப்பவர்கள் வெறும் 25 பேர் , 100 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக காட்டியவர்கள் 4 பேர் .
துரை முருகன் சொத்து மதிப்பு 2006 இல் 2 கோடி, 2011 இல் 9 கோடி, 2016 இல் 29 கோடி, 2021 இல் 30 கோடி. பரவாயில்லையே, 2016-க்கும், 2021-க்கும் அதிக வித்யாசம் இல்லையே என்று பார்த்தால் 2016இல் 2.5 கோடியாக இருந்த வேளாண்மை நிலத்தின் மதிப்பு 2021-இல் 1 கோடியாக குறைந்திருக்கிறது (மேலோட்டமாக பார்த்ததில் நிலா விவரத்தில் பெரிய வித்யாசம் இல்லை) . அதே போல் 2016-இல் வேளாண்மை அல்லாத இடத்தின் மதிப்பு 12 கொடியிலிருந்து 2021-இல் 8 கோடியாக குறைந்திருக்கிறது. கமர்ஷியல் பில்டிங் மதிப்பு 6 1/2 கோடியிலிருந்து 5 கோடியாக குறைந்திருக்கிறது! சந்தை மதிப்பு இவ்வளவு குறைந்திருக்கிறதா? சட்டப்படி காட்டும் சொத்திலேயே இவ்வளவு தில்லாலங்கடி வேலைகள்!
இது ஒரு எம் எல் ஏ வின் சொத்து மதிப்பு குளறுபடி. பார்க்க பார்க்க மலைப்பு தட்டுகிறது!