புத்தாண்டே வருக….நல்லனவற்றை கொண்டு வருக ….!!!

……..

விமரிசனம் தள வாசக நண்பர்கள் அனைவருக்கும்,

அவர்கள் இல்லத்தினர் அனைவருக்கும்,

நமது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

.

-அன்புடன்,

காவிரிமைந்தன்

……………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

4 Responses to புத்தாண்டே வருக….நல்லனவற்றை கொண்டு வருக ….!!!

 1. Shaik Azeezuddin சொல்கிறார்:

  நம் அனைவருக்கும் பிறக்கவிருக்கின்ற 2023-ஆம் ஆண்டில் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செலவத்தையும் நீண்ட ஆயுளையும், வாழும் காலம் முழுவதும் சந்தோஷத்தையும் மனித நேயத்துடன் வாழும் பாக்கியத்தையும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன்.
  🕛🇮🇳🍓🥝🫐🍇

 2. Shaik Azeezuddin சொல்கிறார்:

  நம் அனைவருக்கும் பிறக்கவிருக்கின்ற 2023-ஆம் ஆண்டில் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செலவத்தையும் நீண்ட ஆயுளையும், வாழும் காலம் முழுவதும் சந்தோஷத்தையும் மனித நேசத்துடன் வாழும் ஆற்றலையும் தர எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன்.
  🕛🇮🇳🍓🥝🫐🍇

 3. புதியவன் சொல்கிறார்:

  அனைவருக்கும் ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

  (ஆனால் வருட ஆரம்பத்திலேயே ‘அண்ணன் தங்கை’ பா….சப் பேட்டியை வெளியிட்டு எங்கள் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டீர்களே.. இன்னும் என்னவெல்லாம் பார்க்கக் கொடுத்துவைத்திருக்கிறதோ….

 4. Giri Alathur சொல்கிறார்:

  தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.