

…………………………..
மதுரையில் பிறந்து,
சென்னையில் வளர்ந்து,,
ராஜஸ்தானில் படித்து,
அமெரிக்காவில், உலக நிறுவனமான கூகுள் கம்பெனியின் தலைமை நிர்வாகியாக பணியாற்றும்
தமிழர்,
இந்தியர்,
அமெரிக்கர் – – சுந்தர் பிச்சை …!!!
…………………..
…………………..
………………………………………………
……………………………………………….
……………………………………………..
………………………………………………..
………………………………………………..
உங்க நல்ல நேரம், அப்போதைய எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின், கரூரில் பொதுக்கூட்டத்தில் செந்தில் பாலாஜி பற்றிப் பேசிய காணொளி உங்களுக்குக் கிடைக்கலை. அதையும் நீங்க போட்டிருந்தீங்கன்னா, இந்தப் பதிவையே நீக்கவேண்டிய அவசியத்தை உண்டுபண்ணியிருப்பாங்க.
பொழுதுக்கு ஒரு பேச்சு என்று பேசுபவர்கள் திமுக. அவர்களையும், படித்த சுந்தர் பிச்சை, அண்ணாமலை போன்றவர்களையும் ஒப்பிடுவதே தவறு. இன்றைய அமைச்சரவையில் இருப்பவர்கள் எந்த நிலையில் இருந்தாங்க, இப்போ எப்படி இருக்காங்க என்பதை அவதானித்தாலே இவங்க லட்சணம் தெரியும்.
வேம்பு போன்றவர்கள் (நெல்லையில் எஸ்டாப்ளிஷ் பண்ணி இங்கிருந்து சாஃப்ட்வேர் பிஸினெஸ் நடத்தும் பெரும் தொழிலதிபர்) வளர இந்த அரசாங்கத்தால் ஒன்றுமே செய்ய இயலாது. ஷிவ் நாடர் அவர்கள் 150 கோடி ரூபாய் செலவழித்து திருச்செந்தூரில் பாதையைச் செப்பனிட்டும், தங்குவதற்கான அறைகளைச் செப்பனிட்டும் தருகிறேன் (வேறு worksகளும் இருக்கலாம்) என்று சொன்னதற்கு, ஆட்சியாளர்கள் என்ன பதில் சொன்னாங்க என்பதைப் படித்தேன்.
பதிவுக்கு அவ்வளவாக சம்பந்தம் இல்லாத ஒன்று.. இருந்தாலும், இவ்வளவு சிறந்த மாணவர்களுக்கான அறிவுரையை இதைவிட அழகாக சொல்லியதை சமீபத்தில் பார்த்ததில்லை!
அண்ணாமலையின் மீது அரசியல் ரீதியாக விமர்சனம் இருக்கலாம். இருந்தாலும், அவரின் மேற்கண்ட வீடியோ, அரசியல்வாதியாக வருவதற்கு முன் அவரின் TED Talk வீடியோ அவர்மீது மிகப்பெரிய மதிப்பை உண்டு பண்ணுகின்றன.
இவரையும், பள்ளியை கட் அடித்து சினிமா சென்றதை கூறும் ஸ்டாலின், ரெட்ஜயண்ட் மூலம் படங்கள் வாங்கிய கதையை சொல்லும் உதயநிதியும் ஒப்பிடுவதே தவறு!
..bandhu,
மிகப் பொருத்தமான காணொளியை தான்
பதிவிட்டிருக்கிறீர்கள்…
நல்ல உரை…நல்ல இடத்தில் நினைவு படுத்தி
இருக்கிறீர்கள்.
நன்கு படித்த, அறிவாளியான ஒருவரை –
நீண்ட நாட்களுக்குப் பிறகு ( அந்நாள் சி.எஸ்,, ஆர்வி, போன்றோர் நினைவுக்கு வருகிறார்கள்….)
தமிழக அரசியலில் பார்ப்பது மகிழ்ச்சியாக
இருக்கிறது…
.
-வாழ்துகளுடன்,
காவிரிமைந்தன்