
………………………………………………………………….
எத்தனையெத்தனை வித அகோரிகள் ….!!!!
….
….
……………………
………………………
…………………….
.
……………………………………………………………………………….………..
………………………………………………………………….
எத்தனையெத்தனை வித அகோரிகள் ….!!!!
….
….
……………………
………………………
…………………….
.
……………………………………………………………………………….………..
இந்த சப்ஜெக்டுகள் பற்றிப் படித்துமிருக்கிறேன். பொதுவாக ‘சாமியார்கள்’ கேட்டகரியில் வருபவர்களில் போலிகள்தாம் மிக அதிகம். உண்மையான பக்தியுடன் இருப்பவர்களுக்கு சித்து விளையாட்டுகள் தேவையில்லை, படாடோபம் மற்றும் பிறரை, தான் சக்தி மிக்கவன் என்று நம்பவைக்கப் பாடுபடும் தன்மை, உண்மையான பக்தி/சித்து கொண்டவர்களுக்கு அவசியமில்லை.
பொதுமக்கள் மனதிலும் சில பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தால், அவர்கள் சாமியார்கள், சக்தி மிக்கவர்கள் என்று நம்புகின்றனர். ஆன்மீகத்தில் உயர்நிலை எய்தியவர்கள் இப்படித்தான் இருக்கணும் என்று நாம் நம்புகிறோம். அப்படிப்பட்டவர், பேண்ட் ஷர்ட் அணிந்து, மாடர்ன் ஹேர் கட்டுடன் வந்தால் நாமே ஒத்துக்கொள்ள மாட்டோம், வணங்க மாட்டோம். அதனால்தான் ஷோ காட்டுபவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.