
…………………………………..
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் வாட்சு
பற்றிய அவதூறுகளைப் பரப்பி, அவரை ஏளனப்படுத்தி
பேசி வரும் திமுக- வினரை, முக்கியமாக கரூர் ஊழல் சக்கரவர்த்தியான
திமுக அமைச்சரை கேள்வி மேல் கேட்டு திணறடிக்கிறார்…
அத்தோடு நில்லாமல், திராவிட ” மாப்” பிள்ளை பயன்படுத்தும்
14 கோடி வாட்ச், இன்னும் எக்கச்சக்கமான வண்டவாளங்கள்
சவுக்கு சங்கரால் அம்பலப்படுத்தப்படுகின்றன.
சிறை சென்று வந்த பிறகு, சவுக்கு சங்கரின் சினம் இன்னும்
சீற்றத்தோடு வெளிப்படுகிறது…
சங்கர் சொல்லும் அனைத்தும் உண்மை என்று நான் சொல்லவில்லை;
ஆனால், அவர் பேச்சில், மற்றவர் யாரும் சொல்லத்துணியாத
பல நிஜங்கள் வெளிப்படுகின்றன என்பது மறுக்க முடியாத
உண்மை.
சங்கரின் வெகு சுவாரஸ்யமான லேடஸ்ட் காணொளி கீழே –
………….
.
……………………………………………..