மோடி – அமித்ஷா வியூகத்தில் சறுக்கலா….. ? ? ?

குஜராத் மற்றும் ஹிமாசல் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்த ஒரு
அலசல் ….

அர்விந்த் கெஜ்ரிவால் குறித்த
மாதேஷின் சில கருத்துகள் எனக்கும் ஏற்கெனவே உண்டு….

கெஜ்ரிவால் பாஜகவின் ” பி ” டீம் என்பது பொருத்தமான கணிப்பு அல்ல. கெஜ்ரிவால் ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி. உண்மையில், அவரது டார்கெட் பாஜகவே அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக, காங்கிரசை ஒழித்துக்கட்டி விட்டு, “தான்” அகில இந்திய அளவில் 2-வது இடைத்திற்கு வரவேண்டும் என்பதே அவரது குறிக்கோள். எனவே, அவர் எங்கே நுழைந்தாலும், தான் ஜெயிக்கிறோமோ இல்லையோ, காங்கிரஸ் தோற்கடிக்கப்பட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்யவே முயல்கிறார். எங்கெல்லாம் காங்கிரஸ் வலுவான நிலையில் இருந்து, பாஜகவுடன் மோதுகிறதோ, அங்கெல்லாம் இவர் தனக்கு வெற்றி பெற வாய்ப்பே இல்லாவிட்டாலும், போட்டியிட்டு, பாஜகவுக்கு எதிரான ஓட்டுகள் முழுமையாக காங்கிரசுக்கு போகாமல், இவர் பிரித்து, அதன் மூலம் காங்கிரஸ் தோற்பதை உறுதி செய்கிறார். உண்மையில் இவரது நோக்கம் பாஜக ஜெயிக்க வேண்டும் என்பது அல்ல… காங்கிரஸ் தோற்க வேண்டும்… அவ்வளவே…

………………………

.
…………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.