
..
எங்கும், எதிலும் – முன்னேற்றம் …அப்டேடிங் ….!!!
காலத்தோடு ஒட்டிப் போனால் தான்
கல்யாண சாப்பாடு கூட கிடைக்கும்…!!!
கல்யாண சாப்பாட்டுக்கு கூட – ஓடிபி….!!!

..
எங்கும், எதிலும் – முன்னேற்றம் …அப்டேடிங் ….!!!
காலத்தோடு ஒட்டிப் போனால் தான்
கல்யாண சாப்பாடு கூட கிடைக்கும்…!!!
கல்யாண சாப்பாட்டுக்கு கூட – ஓடிபி….!!!
இடுகைக்கு சம்பந்தம் இல்லாத
ஒரு வீடியோ –
லண்டனில் நடந்த – பிரிட்டிஷ் பிரதமர்
ரிஷி சுனக்- அக்ஷதா மூர்த்தி தம்பதிகளின்
மகள் பங்கேற்ற குச்சிப்புடி நடன நிகழ்ச்சி…
………..
.
………………………
//காலத்தோடு ஒட்டிப் போனால் தான் கல்யாண சாப்பாடு கூட கிடைக்கும்…!!!// – இது என்ன 1980களா… இப்போ திருமணத்துக்குப் போய் வருவதே பெரிய செலவு. நாம் தங்குவதற்கு ஹோட்டல் செலவு, போய்வரும் செலவு என்று மிகவும் அதிகமாகிறது. பேசாமல், ஆன்லைனில் திருமணத்தைப் பார்த்துக்கொண்டால் போதும் என்ற நிலைமை வந்தால், பேசாமல் கூகுள்பே மூலம் நம்மால் முடிந்த பணத்தை அனுப்பிவிடலாம். இரண்டு பக்கத்துக்கும் நல்ல முடிவாக இது இருக்கும். என்ன சொல்றீங்க?
திருமண நிகழ்வில் ஒரே ஒரு நன்மை (என்னைப் பொறுத்தவரையில்), எல்லா உறவினர்களையும் (பெரும்பாலானவர்கள்) பார்த்துவிடலாம். அதைத் தவிர ஒரு உபயோகமும், திருமணம் செய்துகொடுப்பவர்களுக்கும், திருமணம் செய்துகொள்பவர்களுக்கும், அதைப் பார்க்க வரும் உறவினர்களுக்கும் இல்லவே இல்லை, பணத்தை வீணாக்குவதைத் தவிர.
(என்னடா புதியவன் எப்போதும் ஏடா கூடமாகவே கருத்து பதியறார்னு நினைக்காதீங்க. எதுக்கு 20 லட்சம்+ செலவழிக்கணும், யாருக்கும் உபயோகமில்லாமல்)