
அநேகமாக, சென்னை நகரில் மட்டும் நிகழ்த்த என்று
சில நாடக குழுக்கள் இருக்கின்றன… அபூர்வமாக சில
சமயங்களில் வேறு சில பெரு நகரங்களிலும் போடுவதுண்டு.
கதை என்று ஒன்றும் இருக்காது….
ஆனாலும் ஒன்றரை-இரண்டு மணி நேரங்கள்
அமர்க்களப்படுத்தி விடுவார்கள். முழுக்க முழுக்க
தொடர் நகைச்சுவை….
அத்தகைய குழுக்களில் முதன்மையானது
கிரேசி மோகனின் குழு….
அவர்களின் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்திலிருந்து
ஒரு சிறு பகுதி கிடைத்தது… நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ள விரும்பினேன்…
கீழே –
………………
.
………………………………………..
இந்த நாடகத்தை நான் பல வருடங்களுக்கு முன்னாலேயே பார்த்துவிட்டேன். இது ரொம்ப ஹிட் என்று சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. நாடகம் என்னைப் பொறுத்தவரை ரொம்பவே சுமார்…சிறுபிள்ளைத்தனமான நகைச்சுவை. (கிரேசி சூப்பர் டேலண்ட் உள்ளவர். இந்த நாடகம் எனக்குப் பிடிக்கவில்லை). ஆனால் சிறுவர்கள் இந்த நாடகத்தை விரும்பிப் பார்த்து பெரும் ஹிட்டாக்கிவிட்டார்களாம்.