போடோணும் – குல்லா போடோணும் …எல்லோரும் போடோணும் ….!!!

……………….

நேற்றைய தின காந்தி கிராம பல்கலை
நிகழ்ச்சிகளின்போது எடுத்த புகைப்படங்கள் மேலே…

குல்லாய் யெல்லாருக்கும் என்பது காந்தி கிராமத்துக்கு
கட்டாய சம்பிரதாயமோ …!!!

பாவம் – அங்கே படிக்கும் பசங்களுக்கு …?

அது சரி… காந்திஜி குல்லாய் போட்டு யாராவது
பார்த்திருக்கிறீர்களா… புகைப்படம் எதாவது…?

.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

5 Responses to போடோணும் – குல்லா போடோணும் …எல்லோரும் போடோணும் ….!!!

 1. R KARTHIK சொல்கிறார்:

  We wear it during the graduation ceremony alone. The towel and cap is like the black gown you see in the western universities.

  I dont remember wearing this kulla anytime other than graduation ceremony.

  I am an alumni of GRI

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  R KARTHIK ,

  Vow Karthik….

  I am glad that I am getting a reply from Alumni of GRI.
  Thank you.

  with best wishes,
  Kavirimainthan

 3. புதியவன் சொல்கிறார்:

  என்னவோ இதைப் பெரிசா எழுதறீங்களே…. உலகத்தில் கிடைக்காத, வெள்ளைக் குடையைப் பிடித்துக்கொண்டு, மோடி வரும்போது நின்றுகொண்டிருந்தவர்களைப் பற்றி என்ன எழுதுவீங்களோ…… எங்க கறுப்புகுடையைப் பிடித்தால், எதிர்ப்புத் தெரிவிக்கறாங்க என்ற பேச்சு வந்து ஆப்பு வந்திடுமோ என்று பயந்தவர்களை நீங்கள் பார்த்தீங்களா? ‘ஒன்றியம்’ வார்த்தை ஓட்டமெடுத்ததையும் பார்த்தீங்களா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதிடயவன்,

   // உலகத்தில் கிடைக்காத, வெள்ளைக் குடையைப் பிடித்துக்கொண்டு, மோடி வரும்போது நின்றுகொண்டிருந்தவர்களைப் பற்றி என்ன எழுதுவீங்களோ…… எங்க கறுப்புகுடையைப் பிடித்தால், எதிர்ப்புத் தெரிவிக்கறாங்க என்ற பேச்சு வந்து ஆப்பு வந்திடுமோ என்று பயந்தவர்களை நீங்கள் பார்த்தீங்களா? //

   ……………………………………….

   பார்த்தேனே…

   அது எப்படி விசேஷமாக இவர்களுக்கென்று
   வெள்ளை குடை கிடைத்தது ..,.ஒருவேளை
   முன்னதாகவே ஆர்டர் கொடுத்து பண்ணச்சொல்லி
   இருப்பார்களோ என்றும் தொன்றியது … !!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    நீங்கள், எதிரியைக் கண்டு அஞ்சி நடுங்கி சமாதானத்திற்காக வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்ட 23ம் புலிகேசி நினைவுக்கு வந்தது என்று சொல்வீர்கள் என நினைத்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s