
தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள்
பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்காக
10 % இட ஒதுக்கீடு செய்து கொண்டு வரப்பட்டிருக்கும்
இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள்….
இவர்களின் எதிர்ப்பு எந்த அளவிற்கு நியாயம்…..?
இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை,
புதிதாக வரும் சட்டம் எந்த விதத்திலும் பாதிக்காது
என்பதால் இதை எதிர்ப்பது தவறானது, தேவையற்றது,
முற்றிலும் அரசியல் ரீதியானது என்பதே என் கருத்து.
இவர்கள் வேறு பலன்களை எதிர்பார்த்து எதிர்க்கிறார்கள்
என்பதோடு,
இவர்களின் எதிர்ப்பு, தற்போதைய இட ஒதுக்கீட்டுக்குள்
வராத, ஆனால் நலிந்த பிரிவினரிடையே
ஒரு பகுதியினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
என்பதே உண்மை….
இந்த தலைப்பை குறித்து, திரு.ரங்கராஜ் பாண்டே
விரிவாக அலசும் ஒரு காணொளியை கண்டேன்.
நண்பர்களும் பார்க்க, கீழே தருகிறேன்.
…….
.
……………………………………………
Yearly 8lakh income ,5 Acre land ,1000sqft home vanguravanga economicaly weaker ah? ..obc 8lakh vangravanga ews kedaiyadhu.unmaiyana deserving peopleku than reservation kudukkanum.
Ambedkar 10yrsku thanreservation kdukkanumnu sonnaru..but innum andha makkal munnerala..reservation ah than extend pandranga and new reservation kondu varanga.pls dont support this
சில நாட்கள் ஊரில் இல்லை. அதனால் எழுதவில்லை. ஆயிரம் கோடிகளுக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்களா? அதற்கான ஆதாரங்கள் என்ன? (தான் தலித்துகளைக் குறிப்பிடவில்லை. அவர்களுக்கான உரிமை சரி, ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற லேபிளில் பயன் பெறுவது சரியல்ல)