தமிழர்கள் அதிகம் வாழும் french தீவு – ரீ யூனியன் ….

இதைப்பற்றி நீண்ட நாட்களுக்கு முன்னர் ,
2014-ல், விமரிசனம் தளத்தில் ஒரு இடுகை எழுதியிருக்கிறேன்…

தமிழில், ரீ-யூனியன் தீவைப்பற்றி ஒரு காணொளியை நேற்று
எதேச்சையாகப் பார்க்க நேரிட்டது……நமது வாசக நண்பர்களும் பார்க்க – அதனை கீழே தந்திருக்கிறேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த காணொளியில் வரும் வர்ணணைகள், வார்த்தைகள் அப்படியே – நமது மேலே கூறியுள்ள இடுகையில் எழுதியிருப்பதாகவே இருக்கின்றன. … நமது இடுகையைப் பார்த்து,வார்த்தைக்கு வார்த்தை அதில் எழுதியிருப்பதையும், அதில் உள்ள புகைப்படங்களையும் வைத்தே – இந்த காணொளி தயாரித்திருப்பது போல் இருக்கிறது… எனக்கு இதில் மகிழ்ச்சியே…!!!

…………………

.
……………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to தமிழர்கள் அதிகம் வாழும் french தீவு – ரீ யூனியன் ….

  1. புதியவன் சொல்கிறார்:

    விமர்சனம் தளம் காவிரிமைந்தன் சாருக்கும், தளத்தின் வாசகர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.