
தன்னால் இயன்ற வரையில் பல விஷயங்களைப்பற்றி
வெளிப்படையாக பேசுகிறார் திரு.குருமூர்த்தி….
ஆனால், ஒரு முக்கியமான கேள்வியை கேட்கத் தவறி விட்டார் பேட்டி கண்ட திவ்யதர்ஷிணி… கேட்டிருந்தால், குருமூர்த்தி அதற்கான பதிலை வெளிப்படையாக சொல்லி இருக்க மாட்டார்…. இருந்தாலும், குருமூர்த்தி கூறியுள்ள மற்ற பதில்களிலிருந்தே அந்த கேள்விக்கான விளக்கம் நமக்கு கேட்காமலே கிடைத்து விடுகிறது…..!!!
அது என்ன கேள்வி…. கிடைத்த விளக்கம் என்ன என்பதை இந்த பேட்டியை ஊன்றி கவனிப்பவர்கள் மட்டும் புரிந்து கொள்ளக்கூடும்.
புரிந்தவர்கள் – பகிர்ந்து கொள்ளலாம்…பின்னூட்டங்களில்…..!!!
……………….
.
………………………………………………………………………………….