…………………………

…………………………
இவரின் தரமும் குணமும் தெரிந்த நான்-
இதை ஒதுக்கிவிட்டு கடந்து சென்றிருக்க வேண்டும்.
ஆனால், எரிச்சல் தாங்க முடியாததால்,
அதை இங்கே கொட்டிவிட்டு தான் மேலே போக முடியும்
போலிருக்கிறது…
சாதாரணமாக – பெற்ற பெண்களுக்கு எத்தனையோ
விதங்களில் தந்தைகள் உதவுவதை பார்த்திருக்கிறோம்…
அவரவர்க்கு சொந்த அனுபவங்களும் உண்டு….
ஆனால், இப்படியோர் வித்தியாசமான தந்தையை, நான் – இப்போது தான்
பார்க்கிறேன்….
சம்பந்தப்பட்ட அவர்களே வாய்ப்பு தேடி,
விளம்பரத்திற்காக –
இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தி,
யூ-ட்யூபில் வெளியிட்டிருப்பதையும் –
அதையும் மெச்சி, புகழ்ந்து, பாராட்டி –
சில ஜென்மங்கள் எழுதியிருப்பதையும் பார்த்தபிறகு
தாங்க முடியாமல் தான் இங்கே வெளியிடுகிறேன்.
கமலுக்கு இதுவெல்லாம் வெட்கக்கேடாகத் தெரியவில்லை …?
மற்றவர்களிடம் வாய்ப்பு தேடி இப்படி அலைவதை விட்டு விட்டு, அவரே சொந்தப்பணத்தைப் போட்டு, மகளை கதாநாயகியாக ப்ரமோட் செய்ய வேண்டியது தானே….?
ஃப்ளாப் ஆனால், சொந்தப்பணம் போய் விடுமே என்று பயமா….?
அடுத்தவர் பணம் (கமலுக்குபழக்கமான மொழியில் சொல்வதானால், OPM – Other People’s Money…!!!) மட்டும் போனால் பரவாயில்லையா …?
…………..
.
………………………………………..
இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தி,
யூ-ட்யூபில் வெளியிட்டிருப்பதையும் –
— They released only photos , someone had made a video and you made us watch that