
…………………………………
2ஜி வழக்கு இன்னமும் முழுமையாக விசாரிக்கப்படாமல், திருட்டுப்பயல்கள் இன்னமும் சிறைக்குப் போகாமல், ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுவது –
இந்த நாட்டின் சாபக்கேடு.
“உள்ளே” இருக்க வேண்டிய பொறுக்கிகள் “வெளியே”
இருந்தால், யார் நம்மை என்ன செய்ய முடியும் என்கிற
துணிச்சலில் எதையும் பேசுவார்கள்; செய்வார்கள்.
அதன் விளைவே – ஆ.ராசா இப்படியெல்லாம்
பேச துணிச்சல் பெறுகிறார்.
…………….
……………..
பொறுக்கிகளை பாராளுமன்ற உறுப்பினர்
பதவிக்கு வேட்பாளராக நிறுத்திய
திமுக தலைமை முதலில் இதற்கு பொறுப்பேற்று
உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்.
ஆ.ராசாவை, கட்சியிலிருந்து உடனடியாக
நீக்க வேண்டும்.
ஆ.ராசா, தான் இந்து இல்லையென்று சொல்கிறார்.
ஆனால் அவர் போட்டியிட்டு வென்ற பாராளுமன்ற
தொகுதி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்
வரையறை செய்யப்பட்ட தொகுதியாக வருகிறது.
அவர் தன்னை ரிசர்வ் தொகுதிக்கு தகுதியுள்ளவராக
கூறித்தான், அதற்கான தகுதிச் சான்றிதழையும்
இணைத்துதான் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு கொடுத்திருக்கிறார்.
இட ஒதுக்கீடு – இந்து அல்லாதவருக்கு பொருந்தாது.
அவர் – தான் இந்து’வே அல்ல என்று கூறும்போது,
அவர் இட ஒதுக்கீட்டின் கீழ் எப்படி தகுதி பெற
முடியும்….?
பாராளுமன்ற சபாநாயகரும், மத்திய தேர்தல்
கமிஷனும் உடனடியாக இது குறித்து, உரிய
நடவடிக்கைகளைத் துவங்கி, அவரை எம்.பி.
பதவியை விட்டு நீக்க வேண்டும்.
மேற்படி வீடியோ ஆதாரமே – ஆ.ராசாவின் மீது
கிரிமினல் வழக்கு தொடரப் போதுமானது.
உடனடியாக அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ்,
கிரிமினல் வழக்கு பதியப்பெற வேண்டும்.
.
………………………………………..
உமா சங்கர், ஆ ராசா என்று பலப் பல ஃப்ராடுகள் இருக்கின்றன. ஒருவன் பொய் சொல்லி, பொய்ச்சான்று கொடுத்து நாட்டில் பதவிக்கு நிற்க முடியும் என்றால், அவனுக்கு நேர்மை, ஒழுக்கம் என்று எதுவுமே இருக்க முடியாது.
இங்கு பலரும் க்ரிப்டோ கிறிஸ்டியன் என்ற போர்வையில் இந்து மதத்திற்கு எதிராக இருப்பவர்கள்தாம். இந்த லிஸ்டில் ஏகப்பட்ட பேர்கள் உண்டு. ஆனால் அவர்கள் சமூகத்தில் இந்துப் பெயரோடுதான் இருப்பார்கள், குங்குமம் வைத்துக்கொள்வார்கள். முழுத் தெலுங்கர்களாக இருப்பார்கள், கிறித்துவர்களாக இருப்பார்கள். வெளியில் தமிழ்ப்பெயர் வைத்துக்கொள்வார்கள்.
வீடியோ ஆதாரங்கள் கோர்ட்டில் செல்லாது.
//ஒருவன் பொய் சொல்லி, பொய்ச்சான்று கொடுத்து நாட்டில் பதவிக்கு நிற்க முடியும் என்றால், அவனுக்கு நேர்மை, ஒழுக்கம் என்று எதுவுமே இருக்க முடியாது.//
என்ன புதியவன் சார் டபக் என்று மைண்ட் வாய்ஸை சத்தமா சொல்லிட்டடீங்க?
சைதை அஜிஸ் அதெப்படி எல்லாத்தையையும் மோடி கூட இணைத்துவிடுகிறீர்கள். உங்க பேர் அப்படி