மருதநாயகம் படப்பிடிப்பில் பிரிட்டிஷ் ராணியும்,நமது பழைய தலைவர்களும் …..வீடியோ –

…………………………………………

…………..

.
……………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to மருதநாயகம் படப்பிடிப்பில் பிரிட்டிஷ் ராணியும்,நமது பழைய தலைவர்களும் …..வீடியோ –

 1. புதியவன் சொல்கிறார்:

  மருதநாயகம் படப்பிடிப்பை அப்போது தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். கா.மை. சார் ஏதேனும் எழுதினால் எதிர்மறை என்று சொல்லிடறார். ‘மருதநாயகம்’ படப்பிடிப்பில், கமல் தலைவர்கள் முன்னிலை என்பதால் கொஞ்சம் தயக்கமாக நடித்தார், இயல்பான நடிப்பாக இல்லை (இதை அப்போது பத்திரிகைகளும் எழுதியிருந்தன). மருதநாயகம் படம் என்றாலே, அதற்காக கமல் கடன் வாங்கி ராயப்பேட்டை பெனிஃபிட் பண்ட் கம்பெனியை close செய்ததுதான் நினைவுக்கு வருகிறது.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  நானென்ன அப்படி எல்லாவற்றையுமேயா
  ‘நெகடிவ்’ என்று சொல்லி விடப்போகிறேன்… ??? – !!!😊

  கமல் கடன் வாங்கி நாசமாகிப் போன –
  அந்த ராயப்பேட்டை பெனெஃபிட் ஃபண்ட்
  கம்பெனி கதையைப் பற்றி விவரமாகச் சொன்னால்,
  வரவேற்கவே செய்வேன்… 😊

  நான் அது குறித்து எதுவும் கேள்விப்பட்டதாகவே
  என் நினைவில் இல்லை… இப்படித்தான்
  பல முக்கியமான நிகழ்வுகளைக்கூட மறந்து
  விடுகிறேன்… ( வயது காரணமாக இருக்கலாம்…!!!)

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.