………………………..
பொன்னியின் செல்வனை படித்தவர்கள் யாரும் ஆழ்வார்க்கடியானை மறக்க முடியுமா….?
சரி – இந்த ஆழ்வார்க்கடியான் – யார் தெரிகிறதா ….?
……

……………
மேலே – பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான்
-ஆக நடிகர் ஜெயராம் …!!!
நிறைய பேர் இவரை மலையாளி என்று
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்….
உண்மையில் இவர் ஒரு பச்சைத் தமிழர்…
இவரது சொந்த ஊர்
மாயவரம் அருகேயுள்ள அம்மங்குடி….
…………………………………………………………………………………………………………………………………………..……
பெருமை தரும் ஒரு செய்தி –
இந்தியாவில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட
விமானம் தாங்கி போர்க் கப்பல்….
………………………….
.
………………………………………..