
……………………
PTI Follow @PTI_News
The Adani Airports-owned Mangaluru
International Airport (MIA) has sought an immediate increase of Rs 100 in user
development fee (UDF) on domestic passengers
to facilitate development activities.
It has also requested permission to levy
the fee on both arriving and departing
passengers.
Currently, the UDF is Rs 150- for domestic –
( only on departing passengers…)
The airport, in its latest tariff filing,
has sought to levy a UDF of Rs 250 on
domestic passengers starting this October,
and gradually increase it to Rs 725-
by March 31, 2026.
The Adani Group took over the operations
of the international airport in the
Karnataka port city on October 31, 2020.
.
……………………………………..
விமானத்தில் தினமும் பயணம் செய்து , வேலைக்கு செல்லும் , கஞ்சிக்கு வழியில்லாத ஏழைகள் என்ன செய்ய போகிறார்களோ ?
இந்த கட்டண உயர்வு, தினக்கூலிகளை கடுமையாக பாதிக்குமே
இனிமேல் எப்படித்தான் விமானத்தில் பயணம் செய்து வேலைக்கு சொல்வார்களோ
இந்த ஒன்றிய அரசு மீது எனக்கு கோபம் வருகிறது
.
எனக்கும் கூட கோபம் வருகிறது –
இந்த அடானியின் பினாமிகளின் மீது ….
.
எனக்கு புரிந்த வரையில் , அவர் முறைப்படியாக ஏலத்தில் கலந்துகொண்டு, அதிகமாக ஏலத்தொகைக்குத்தானே இந்த ஏர்போர்ட் maintenance ஏலத்தை வென்றார்.
இதில் நாம் பொங்குவதற்கு என்ன இருக்கிறது . மற்றவர்கள் அதிக ஏலம் கேட்டிருந்தால் , அவர்களுக்கே இது கிடைத்திருக்கும் .இதில் என்ன குற்றம் கண்டீரோ ?
.
நான் அடானியின் பினாமியைப் பற்றி எழுதினால்,
யாருக்கோ கோபம் வருவதேன்….?
ஏர்போர்ட்டை குத்தகைக்கு விடலாமென்று
முடிவெடுத்தது யார்….? ஏன் குத்தகைக்கு விட வேண்டும்…?
6 ஏர்போர்ட்டுகளையும் ஒரே சமயத்தில் விடலாமென்று
ஏன் முடிவெடுக்கப்பட்டது…? அத்தனையும் ஒரே பினாமியின் கைகளுக்கு
போய்ச் சேர்ந்தது எப்படி …?
அந்த துறையில் முன் அனுபவம் தேவையில்லை என்று
ஏன் முடிவெடுக்கப்பட்டது….?
குத்தகைக் காலம் 30 வருடம் என்று ஏன் நிச்சயிக்கப்பட்டது…?
குத்தகைக்கு விண்ணப்பிப்பவர்களின் முன் அனுபவம்,
தகுதி குறித்தெல்லாம் யார் தீர்மானித்தது….?
எதை வைத்து….?
மாநில அரசு, அதே தொகைக்கு குத்தகைக்கு எடுக்க
முன்வந்தபோது – அது மறுக்கப்பட்டது ஏன்…?
பினாமிகளை புரிந்துகொள்ள முடியாமல்
கண்களை மறைப்பது எது….?
.