கண்ணன் ….!!!

இந்த சமயத்தில், எனக்குப் பிடித்த பாடல்கள் சில ( மட்டும் ) இங்கே –

…………

…………

…………

…………

…………

.
……………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

5 Responses to கண்ணன் ….!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .

  திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை
  ஊராட்சி ஒன்றியம், ஊர்கவுண்டனூர் ஊராட்சியில்
  அமைந்துள்ள குட்டூர் கிராமம்.

  மலைகளால் சூழப்பட்ட இந்த கிராமத்தில் 500-க்கும்
  மேற்பட்ட மலைவாழ் சமூகத்தினரின் குடும்பங்கள்
  வசித்து வருகின்றன.

  குட்டூர் – ஊர்கவுண்டனூர் இடையே கடந்த வாரம்
  ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிய
  தார்ச் சாலை போடப்பட்டது.

  இதனால் குட்டூர் மக்கள்
  மிகவும் மகிழ்ச்சி அடைந்து இந்த ரோட்டிற்கு
  ரோடு போட்டுக்கொடுத்த அமைச்சர்
  அண்ணன் எ.வ.வேலு ரோடு என்று பெயர்
  வைத்திருக்கிறார்களாம் …!!!!!

  ……………

  • புதியவன் சொல்கிறார்:

   இவங்களுக்கு ரோடு போட்டுக்கொடுத்துவிட்டால், உடனே பூத்துக்கு வந்து வாக்களித்துவிடுவார்களாமா? அப்போதும் தங்களுக்கு எந்தக் கட்சி பிடிக்கும், யாரு பணம் தர்றாங்க, எவ்வளவு தர்றாங்க என்றெல்லாம் பார்த்துத்தானே வாக்களிக்கப் போறாங்க. அப்போ அவங்களுக்குப் பணம் கொடுக்க நான் என்ன செய்வது? இப்படி அடித்தால்தான் உண்டு என்று எ.வ.வேலுவின் மனசாட்சி நினைக்குமோ?

   அரசியல்வாதிகள் ஒவ்வொரு செயலிலும் தங்களுக்கு 40-50-60 சதம் என்று கூட்டிக்கொண்டே போவதால், காண்டிராக்டர்கள் இவ்வளவு தரமான சாலைகளைப் போட்டுவிடுகிறார்களோ?

   இந்த லட்சணத்துல, ரோடுக்கு மந்திரி பெயர். விளங்கிடும்.

 3. புதியவன் சொல்கிறார்:

  இன்றைய பகிர்வில், கிருஷ்ணா முகுந்தா, கண்ணன் வந்தான் மற்றும் மதுராஷ்டகம் எனக்கு மிகவும் பிடித்த பாடல். எங்கு சென்றாலும் எந்த ஃபங்ஷன் என்றாலும் எல்லா நேரத்திலும் ‘குறையொன்றுமில்லை’ பாடலை எல்லோரும் பாடிப் பாடி எனக்கு அது மிகவும் போரடித்துவிட்டது.

  இதில் கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான், ‘கண்ணா…கண்ணா என்று தொடங்கி, கோதையின் திருப்பாவை’ பாடல்களும் எனக்குப் பிடிக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.