…………………………

…………………………………………………………………………………………………………………….
நியாயம் தானே ….!!!!
.

……………………………………………………………………………………………………………………………….
…………………………
…………………………………………………………………………………………………………………….
நியாயம் தானே ….!!!!
.
……………………………………………………………………………………………………………………………….
Ultimately entire GST burden is passed on to end customers. So what is in it for the business owner ? He takes his profit after paying the GST. By the way, do small businesses report real profits at least once? It is the salaried who end up paying income tax, without even sparing the interest earned on savings account.
In my opinion, consumption based taxation is the real social leveller. Income tax should be abolished. Then each one will pay tax on what one buys. In such condition, hoarding black money is useless. Because how many ever hands it passes through, tax has to be paid at the point of spending for real goods and services.
வெங்கட் ரமணன்,
சரியான இடத்தில் நினைவு படுத்தினீர்கள்…
// consumption based taxation
is the real social leveller.
Income tax should be abolished.
Then each one will pay tax on what one buys. //
இது அருமையான கருத்து….
எனக்குத் தெரிந்து, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி,
4-5 வருடத்திற்கு முன்னதாகவே இந்த கருத்தை
வலியுறுத்தியிருந்தார்.
என்னிடம் நிதியமைச்சகத்தை கொடுங்கள்.
வருமான வரியை ஒழித்துக் காட்டுகிறேன்….
என்று சவால் கூட விட்டிருந்தார்.
(பாஜக தலைமை, இப்படி அவர் கூறியதை
சட்டை செய்யவே இல்லை….)
சில விஷயங்களில் டாக்டர் சு.சுவாமி கெட்டிக்காரர் தான்.
ஆனால், நம்பகத் தன்மை இல்லாதவர் என்பதால்,
யாரும் அவரை பயன்படுத்திக்கொள்ள தயங்குகிறார்கள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
There was a person, Rajiv dixit, very good orator. I was mesmerized by the way he talked about swadeshi and taxation.
Once I believed that those will be enforced by the govt. But it took sometime to understand that it wont happen.
Parties will use such people just as stepping stones in the ladder.
for instance,
R KARTHIK,
yes…he really talks well.
But as you said these kind of people will be
just exploited by those just for coming to power – that”s all.
Now who will remember Rajiv Dixit…?
.
-with all best wishes,
Kavirimainthan
இரண்டாவது சொல்லும் செய்தி நகைப்புக்குரியது.
1. உற்பத்தி செய்பவன் எல்லா நஷ்டத்தையும் தாங்கிக்கொள்ளவேண்டும். விவசாயி நஷ்டமடைந்தால் அதைப்பற்றி யாருக்கும் கவலையில்லை. அவனிடம் 10 பைசாவுக்கு ஒரு பொருளை வாங்கி, தன் கடைக்குக் கொண்டுவர 3 பைசா செலவழித்து, 1 ரூபாய் வைத்து விற்கும் வியாபாரி, நியாயமாக 75 சதம் வரி செலுத்தவேண்டும். வியாபாரி, சமூகத்தை எதிர்பார்த்து இல்லை என்றால், (சாலை, அரசுப்பள்ளி, ஆஸ்பத்திரி, பாலம், நீர் என்று எதைப்பற்றியும் எதிர்பார்க்கவில்லை என்றால்) சிறிது நியாயம் இருக்கிறது.
2. வெங்கட்ராமன் எழுதியுள்ளது யோசிக்க வைக்கிறது. ஏன் எந்த ஒரு அரசாங்கமும் இதைப்பற்றிச் சிந்திக்கவில்லை? இதைப்பற்றி உங்கள் கருத்தை எழுதறீங்களா?
புதியவன்,
டாக்டர் சு.சுவாமியின் இந்த கருத்தை
எப்படி நீங்கள் கவனிக்காமல் போனீர்கள்…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சு.சுவாமி சொல்வது எல்லாம் அடுத்தவருக்கு இடைஞ்சல் தரத்தான். அவருக்கு மந்திரி பொறுப்பு இருந்தபோதெல்லாம் என்ன கிழித்தார் அவர்? தன்னிடம் உள்ள அந்த டெக்னிக்கை வெளிப்படையாக அவர் அறிவிக்கலாமே… அரசியல் கட்சிகள் அதனை ஆராய்ந்து அதற்கு ஆதரவு தர ஆரம்பித்தாலே, ஆளும் கட்சியாக வரும் கட்சிக்கு அதனை நிறைவேற்றும் அழுத்தம் வருமே.