………………………………..
இவரை குறை சொல்லி பயன் இல்லை….
ஓட்டு போட்டவர்களைத் தான் …
சொல்ல வேண்டும்…..
………………

………………………………………
கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.பி.யின் கருத்து –

.
…………………………………………………………………………………………………………………………………………………
………………………………..
இவரை குறை சொல்லி பயன் இல்லை….
ஓட்டு போட்டவர்களைத் தான் …
சொல்ல வேண்டும்…..
………………
………………………………………
கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.பி.யின் கருத்து –
.
…………………………………………………………………………………………………………………………………………………
அவருக்கு தனி அஜெண்டா இருக்கிறது. இந்து மத எதிர்ப்பு. காரணம் அவர் கிறித்துவர் என்பதால்தான்.
ஒரு விதத்தில் செந்தில் குமார் அவர்களை பாராட்டுகிறேன். ஓட்டுக்காக கோவில்களுக்கு போவதும் பின்னர் இந்து மதத்தை இகழ்வதுமாக உள்ள திருமா போன்று இல்லாமலும், நாங்கள் இந்துவுக்கு விரோதி இல்லை என்று சொல்லிக்கொண்டே இந்து விரோதமாகவே நடந்து கொள்ளும் திமுக ‘தலைவர்கள்’ போல் இல்லாமல் நேரடியாக நான் இந்துக்களுக்கு எதிரிதான் என்று சொல்லும் நேர்மையை பாராட்டுகிறேன்.
திமுகவின் வேஷத்தை கலைத்த செந்தில் குமார் அவர்களுக்கு நன்றி!
பல வருடங்களுக்கு முன்பாக, துக்லக் இதழில் வெளிவந்த நகைச்சுவை பகுதியில், சோ அவர்கள் , வரும் காலத்தில் திராவிட கட்சியினர் தினமும் கோவிலுக்குள் அடி ஆட்களுடன் நுழைந்து, அங்கு சாமி கும்பிட்டு கொண்டிருப்பவர்களை , உருட்டு கட்டையால் தாக்கி , அங்கிருந்து வெளியேற்றுவார்கள் என்று குறிப்பிட்டார் .
என்னே சோவின் தீர்க்க தரிசனம் …
ஒருவேளை பிஜேபி மட்டும் மத்தியில் ஆட்சியில் பலமாக இல்லாமல் போயிருந்தால், இந்த காட்சி இந்நேரம் நிச்சயமாக நடந்தேறியிருக்குக்கும் …
தற்சமயம் இந்த தீர்க்க தரிசனம் சற்று தள்ளி போடப்பட்டிருக்கிறது….
விரைவில் இந்த காட்சிகள் அணைத்து கோவில்களிலும் நடைபெறும் நாள் தொலைதூரத்தில் இல்லை…
ஆதிரையன்
சமீபத்தில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகை புரிந்த அமைச்சர், அங்கு காவி துணிகள் கோவில்களில் கட்டி வைத்திருப்பதை கண்டு கொதித்து, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டும் காட்சியும் நடந்தேறியுள்ளது .
நாளை சிலைகளையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் ….