விடை பெறும் யௌவனம் –

” மாப்பசான் ” – 19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் நவீன சிறுகதை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்க் கருதப்படுகிறார். அவரது சிறுகதையொன்று இங்கு தமிழில் தரப்படுகிறது ….. …………………………………..
. ………………………………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to விடை பெறும் யௌவனம் –

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இதயங்களை வென்ற யானை –

    • புதியவன் சொல்கிறார்:

      இதுபோல இன்னொரு காணொளி நான் பார்த்தேன் (முன்பு). அதில் யானைக் கூட்டம் வாழைத்தோப்புக்குள் புகுந்து வாழைகளை விசிறியடிக்கின்றன (உண்ணவும் செய்கின்றன) ஆனால் ஒரு வாழை மரத்தை மட்டும் ஒன்றும் செய்யவில்லை. அதில் பறவைக்கூட்டையும் அதில் குஞ்சுகள் இருப்பதையும் கண்டு அதனை ஒன்றும் செய்யவில்லை.

      மனிதன் மட்டும்தான் சுயநலப்பிராணி. இந்தக் காணொளியிலேயே ஒரு மூடன்,கடைசியில் காரை அந்தப் பிரணியின் மீது செலுத்துகிறானே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.