………………….
வந்தோமா…
மரியாதை நிமித்தம் சந்தித்தோமா –
ஓட்டு கேட்டு விட்டு போனோமா – என்றில்லாமல்,
அநாவசியமாக திமுக-வுக்கு
ஆபத்தை உண்டுபண்ணி விட்டு போகிறார்
குடியரசுத் தலைவர் வேட்பாளர்
யஸ்வந்த் சின்ஹா அவர்கள்…
பாருங்களேன் தலைப்பு செய்தியை …
…..

…..
எதிரிகளின் பலம் தெரியாமல்
வாய்ச்சவடால் விடுவது எவ்வளவு ஆபத்தான
விஷயம் என்பதை இன்று மஹாராஷ்டிராவில்
நடப்பதை பார்த்தாவது உணர்ந்துகொள்ள
வேண்டாமா …?
இவருக்கென்ன ….
இவர்பாட்டிற்கு பேசிவிட்டு போய் விடுவார் –
விளைவுகளை அனுபவிக்கப் போகிறவர் –
இவரை ஏன் தான் அழைத்தோமோ
விதியை நொந்துகொண்டு, தூக்கத்தை இழந்து,
கவலையில் உழலப்போகிறார் …. !!!
.
……………………………………………
ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே கா.மை. சார்… சில வாரங்களுக்கு முன்பு, தருமபுரம் ஆதினம் இன்னும் பலரிடம், அமைச்சர், ‘முதலமைச்சருக்கு பாராட்டுகள், நன்றி’ என்று தயவு செய்து சொல்லுங்க என்று கெஞ்சிய ஆடியோ சந்தி சிரித்ததே… அது போல இதுவும் ஏதோ ஒருவர், சின்ஹாவிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டிருப்பார். சரி… சொல்லிட்டுப்போவோமே காசா பணமா என்று நினைத்து அவர் சொல்லியிருப்பார்.
மோடியால் முடியாததை தீதி செய்துகாண்பித்துவிட்டார்… யஷ்வந்த் சின்ஹாவை அரசியலிலிருந்து அடியோடு நீக்கிவிட்டார்.