
……………….
ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் – 2-ஆம் உலகப்போர்
துவக்கப் பின்னணியில், ஜெர்மனி சென்றபோது
எழுதிய பயணக்கட்டுரை இது –
1941-ல் கல்கி வார இதழில் வெளிவந்தது….


( நன்றி – பசுபதிவுகள்…)
……………….
ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் – 2-ஆம் உலகப்போர்
துவக்கப் பின்னணியில், ஜெர்மனி சென்றபோது
எழுதிய பயணக்கட்டுரை இது –
1941-ல் கல்கி வார இதழில் வெளிவந்தது….
( நன்றி – பசுபதிவுகள்…)
காலையுணவு உணவில்லையெனில் அதற்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு 50 பைசா, அதுக்கு சர்வீஸ் அஞ்சு பைசா. முன்னேறிய நாடல்லவா
இப்போதும் அதுதான் அங்கு சட்டம். ஹோட்டலில் உணவை வாங்கி, முழுவதும் சாப்பிடாமல் வீணாக்கினால் அதற்கு FINE உண்டு.
அதில் தவறில்லை. ஆனால் இங்கே வாங்காத உணவுக்கு பணம் கொடுத்தோம் என்று சொல்லியிருக்கிறார்
Bed and Breakfast. It means, Breakfast is part of staying. அவர் அது தெரியாமல், பைசா அதிகமாயிருக்கும் என்று நினைத்து வெளியில் சாப்பிட்டுவிட்டார். அதுதான் காரணம்.