
………………………………………..
நிஜ நிலவரம் …….அதிமுக சண்டையில், இருவர் நிலையையும் நிர்ணயிப்பதில் தமிழக முதல்வருக்கும் முக்கிய பங்கு … ?
….
.
………………………………………………..
………………………………………..
நிஜ நிலவரம் …….அதிமுக சண்டையில், இருவர் நிலையையும் நிர்ணயிப்பதில் தமிழக முதல்வருக்கும் முக்கிய பங்கு … ?
….
.
………………………………………………..
அதிமுக தொண்டர்கள், அதிமுக கட்சியை நேசிப்பவர்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவரும் அதிமுகவை நேசிப்பவர்கள். ஓபிஎஸ் செய்த அரசியல் மிகவும் அசிங்கமானது என்றே நான் பார்க்கிறேன். அது அதிமுகவுக்கு ஆபத்தானது.
அதிமுக, தனித்து இயங்கவேண்டிய கட்சி. 30 சதத்துக்கும் மேலாக வாக்கு வங்கி உள்ள கட்சி. காலத்தின் கட்டாயம், அதற்கு தனித் தலைமை இருக்கவேண்டும். அது ஒரு பகுதியை மட்டும் நம்பிச் செயல்பட முடியாது என்று எடப்பாடி நன்கு அறிவார்.
ஓபிஎஸ் எப்போது அதிமுகவுக்காகப் பேசியிருக்கிறார் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்? எவ்வளவோ ப்ரெஷர் எடப்பாடிக்குக் கொடுத்த போதிலும், அதிமுக, ஓபிஎஸ் பையனுக்கு அமைச்சராவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. சீட் பகிர்விலும், பாஜகவிடம் பணியவில்லை. இது எடப்பாடி அவர்களின் திறமை. அதிமுகவை நீர்த்துப்போகச் செய்யவே ஓபிஎஸ் அவர்கள் முனைந்தார். ஓபிஎஸ் Selfish and literally against ADMK. அவருக்குத் திறமை இருந்திருந்தால், அவருடைய தென் தமிழக பெல்டில் அதிமுகவை வெற்றிபெறச் செய்து காண்பித்திருக்க வேண்டியதுதானே.
தராசு ஷ்யாமின் கருத்து லாஜிக்கலும் இல்லை. நேர்மையான விமர்சனமும் ஷ்யாம் செய்து பல decadesகளாகிவிட்டது.
Puthiyavan sir, OPS fought against DINAKARAN & Sasikala in south side. But EPS won with in KONGU belt with the help of his caste, PMK and BJP. OPS lost his creditability when he joined with EPS and with BJP’s help EPS got support from OPS and the government survived. With out that support from OPS and BJP EPS did not survive. Then now EPS showing that he is the biggest leader…I’m not the supporter of BJP and OPS.
I agree with what Arul says,
but Puthiyavan will find some other
funny reasons for that too.
சின்னம்மா, புதிய புரட்சித்தலைவி என்று புராணம் பாடிய அதிமுக ஒரு இரவில் துரோகி சசிகலா என்று மாறியதை நாம் பார்த்தோமே!! காலம் தான் எவ்வளவு கொடூரமானது