” அக்னிபாத் ” – பல புள்ளி விவரங்களுடன்ஒரு ஆழமான அலசல் ….

…………………………….

……………………….

.
…………………………………………………………………………………………………….………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ” அக்னிபாத் ” – பல புள்ளி விவரங்களுடன்ஒரு ஆழமான அலசல் ….

 1. புதியவன் சொல்கிறார்:

  1. மணி, கம்யூனிஸ்ட்காரர். அதனால் அவர் மூமூமூத்த பத்திரிகையாளராகச் சொல்லிக்கொண்டாலும் அவர் சொல்வது கம்யூனிஸ்ட் பார்வையில்தான். வேலை வாய்ப்பு முன்னுரிமை என்று பலவற்றையும் வாய் வார்த்தைதான், அதை நம்ப முடியாது என்று சொல்லும் மணி, திமுகவின் தேர்தல் அறிக்கை போன்றவற்றை வானளாவப் புகழ்ந்தவர்தான்.

  முன்பே நீங்கள் பொருளாதாரப் புலி என்று ஒருத்தர் மின்னம்பலத்தில் கக்கியிருந்தவற்றை, ஆஹா..எப்படிப்பட்ட உண்மைகளைச் சொல்லுகிறார் நடுநிலையாக என்று இங்கே பதிவிட்டீர்கள். முதலிலேயே எனக்குத் தெரியும் இவர்களெல்லாம் திமுக, மின்னம்பலம் திமுக சார்பான தளம் என்று. தேர்தல் களத்திலேயே திமுக மேடையில் ஏறினார் பொருளாதாரப் புளி. பிறகு திமுகவில் பதவியை வாங்கிக்கொண்டு, அப்போது வாயைப் பொத்திக்கொண்டவர்தான். இன்னும் ஆளைக் காணோம். தமிழகமும் பொருளாதாரத்தில் முன்னேறியமாதிரித் தெரியவில்லை. 1 லட்சம் கோடி கடன் (குறைந்தபட்சம் 70,000 கோடி) அதிகமானதாகத்தான் சொல்கிறார்கள்.

  #BENEFITS_OF_AGNIPATH
  முதல் ஆண்டு: ரூ. 21000 × 12 = ரூ. 2,52,000
  2வது ஆண்டு: ரூ.23100 × 12 = ரூ. 2,77,200
  3ஆம் ஆண்டு: ரா.25580 × 12 = ரூ. 3,06,960
  நான்காம் ஆண்டு: ரூ.28000 × 12 = ரூ. 3,36,000
  மொத்தம் 4 ஆண்டுகள் = Rs.11,72,160
  4வது வருடத்திற்கு பிறகு ஓய்வு பெறும் நேரம்: ரூ.11,71,000
  4வது வருடத்திற்கு பிறகு பெரும் மொத்தம் = ரூ. 23,43,160
  பிளஸ்:
  1. அருமையான இராணுவ பயிற்சி,
  2. உணவு, உடைகள், போர்டிங் & லாட்ஜிங் @ 4 வருட இராணுவ ரெஜிமெண்டல் வாழ்க்கை.
  3. ஒழுக்கமான வாழ்க்கைமுறை மற்றும்
  4. முதிர்ந்த மனநிலை.
  வேலை சலுகைகள் 4 ஆண்டுகளுக்குப் பிறகு:
  1. முப்படைகள் (ராணுவம், கடற்படை, விமானப்படை)
  2.. சிஆர்பிஎஃப்
  3. ரயில்வே பாதுகாப்பு படை
  3. GRP
  5. சிஐஎஸ்எஃப்
  6. BSF
  7. சுங்கச்சாவடி மற்றும் மத்திய கலால்
  8. வனத்துறைகள்
  9. ONGC
  10. ஐஓசிஎல்
  11. HPCL
  12. இந்திய ரயில்வே
  13. மாநில போலீஸ்
  14. வங்கிகள்
  15. விமான நிலையங்கள்
  16. கடல் துறைமுகங்கள்
  17. போக்குவரத்து காவல் துறைகள்
  18. டோல் பிளாசாக்கள்
  19. ஏடிஎம்கள்
  20. NMDC
  21. சாய்ல்
  22. அனைத்து மத்திய PSUக்கள்
  23. அனைத்து மாநில PSUக்கள்.
  24. பணிப்படை
  25. டாடாக்கள், விப்ரோக்கள், மஹிந்திரர்கள் போன்ற கார்ப்பரேட்டுகள்.
  26. தனியார் பாதுகாப்பு முகவர்கள்
  27. தளவாட நிறுவனங்கள்
  28. சரக்கு நிறுவனங்கள்
  29. கிடங்குகள் Cos.
  30. சாலை போக்குவரத்து நிறுவனங்கள் (RTCs)
  31. தனியார் போக்குவரத்து Cos.
  32. விமான நிறுவனங்கள் (இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், டாடா விஸ்தாரா போன்றவை)

  ஒரு புதுவகையான ஸ்கீம் கொண்டுவரும்போதே எதிர்ப்பது என்பது ஒரு வித மனநிலை. இந்த அக்னிபத் (அக்கினிப் பாதை) implement செய்த பிறகு, recruitmentsல் நிறைய மாற்றங்களும், பலவகையான வேலைவாய்ப்புகளும் வெளியில் வரும் 75 சதவிகிதப் பேர்களுக்குக் கிடைக்கும்.

  Rules of recruitment in the army of developed countries

  USA – Voluntary enlistment, 10 weeks training, four years’ service, no pension plan.

  CHINA – Compulsory recruitment, 40 days training, two years in service, no pension scheme.

  FRANCE – Recruitment on contract, training for three months, service for three years, no pension scheme.

  Russia – Compulsory recruitment on contract, one year training, only one year recruitment, no pension scheme.

  Israel – Compulsory for all youth, recruitment of 24 months for girls and 32 months for boys, only 10% in regular service.

  India (Agneepath Scheme) – Voluntary Scheme, Six Months Training, Skill Development Programme, Four Years Service, 25% Inclusion in Regular Service, After that Higher Education, Preference in Police Recruitment, Loan at Affordable Rates for Business .

  உடனே என்னை பாஜக ஊதுகுழல் என்று சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள்தான் ‘மணி’ யைப் பற்றிக் குறிப்பிடும்போது கம்யூனிஸ்ட் கட்சி மணி என்று சொல்லவில்லையல்லவா?

 2. கார்த்திகேயன் சொல்கிறார்:

  நீங்க எவ்வள தான் சொன்னாலும் இங்க யாரும் நம்ப போவதில்லை.. திராவிட மாடல் பொய்யைமட்டுமே நம்பும்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.