
…………………
2300 ஆண்டுகள் பழமையான,
1600 ஆண்டுகளுக்கும் மேலாக சரித்திரப் புகழ் பெற்ற –
கிழக்கும் மேற்கும் –
கிழக்கத்திய நாகரிகமும் – மேற்கத்திய நாகரிகமும் –
சந்திக்கும் ஒரு இடம் ….
ஆசியாவையும் -ஐரோப்பியாவையும்
இணைக்கும் ஒரு இடம் ….
160 லட்சம் மக்கள் வாழும்,
ஆண்டுக்கு ஒரு கோடி மக்கள் வரை
டூரிஸ்டுகளைப் பெறும் –
மிக அழகான ஒரு நகரம் –
“கான்ஸ்டான்டினோபிள்” என்கிற பெயரில்
சரித்திரப்புகழ் பெற்ற இன்றைய துருக்கியின்
“இஸ்தாம்புல்” நகருக்கு ஒருமுறை
சென்று வர வேண்டும் என்கிற –
என் வாழ்நாள் கனவு
இன்று வரை நிறைவேறவில்லை …
இதற்கு மேல் நிறைவேற வாய்ப்பும் இல்லை…..
எனவே குறைந்த பட்சம் காணொளியிலாவது
காண்போமே என்கிற ஆசையில்
நான் பார்த்ததை உங்களுடனும்
பகிர்ந்து கொள்கிறேன்.
…………
………….
.
………………………………………………
I saw this city in one of James Bond movie.