மந்திரிக்கழகு – பாத சேவை புரிதல் …. !!!

…..

கொடுத்து வைத்த மந்திரி …. எத்தனை மந்திரிகளுக்கு இந்த பாக்கியம் கிட்டும் …..!!!

இதில் வேடிக்கை என்னவென்றால் – சேவையை ஏற்றுக் கொள்பவருக்கு இது குறித்து எத்தகைய கூச்சமும் இல்லை….அவர் தன் வேலையை தானே செய்கிறார் என்கிற எண்ணமோ …. !!!

………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

4 Responses to மந்திரிக்கழகு – பாத சேவை புரிதல் …. !!!

 1. புதியவன் சொல்கிறார்:

  உங்களுக்கென்ன…போகிற போக்கில் எழுதிட்டுப் போயிடுவீங்க. மந்திரி பதவி கிடைக்குதுன்னா…அதைவிடுங்க..எம்.எல்.ஏ. சீட் கொடுக்கப்போறங்கன்னா, சும்மாவா?…. இதைவிட அதிகமாகச் செய்வாங்க, செய்கிறார்கள்… இதில் திராவிடக் கட்சிகளுக்கிடையே பேதமென்ன இருக்கமுடியும்? கட்சி நடத்தாமல் பஜனை செய்யும் தி.க, மதிமுக, சுபவீ, விசிக, கம்யூனிஸ்டுகள் – இவர்களுக்கே கூச்ச நாச்சமில்லாதபோது….

 2. bandhu சொல்கிறார்:

  பதவிக்காக எதையும் செய்வார்கள். திமுக அமைச்சரவையில் மந்திரி பதவி என்பது கிட்ட தட்ட பணத்தை பிரிண்ட் செய்யும் உரிமை. ஏன் செய்ய மாட்டார்கள்? இதைவிட அதிகமாகவும் செய்வார்கள்!

  • புதியவன் சொல்கிறார்:

   ஹா ஹா… நல்ல உவமை. ஆர் பி ஐ பணம் பிரின்ட் பண்ணிட்டு அவங்கள்ட கொஞ்சம் ஸ்டாக் போக, மீதியை அரசுக்கு அனுப்பறாங்களோ…

 3. Tamil சொல்கிறார்:

  இது அபத்தமானது ஒரு முழுமையான காணொளிகள் வெளியிட்டு ஒரு தவறை சுட்டிக் காட்டாமல், ஒரு சிறு பகுதியை வெளியீட்டு இது தவறு என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.