பாஜக-வில் இப்படி ஒரு மறக்க முடியாத தலைவர் ….

…………….

………………

அடல் பிஹாரி வாஜ்பாய்….

நான் முதல் முதலில் ஓட்டுரிமை பெற்றபோது
ஓட்டு போட்டது ஜனசங்க’த்திற்கு தான் – (மத்திய பிரதேசம்

  • ஜபல்பூரில்)… அதற்கான ஒரே காரணம் வாஜ்பாய்
    அவர்களால் – அவரது அருமையான பேச்சுத்திறனால் –
    ஈர்க்கப்பட்டது தான்… !!!

பழைய காணொளி ஒன்றை பார்த்தேன்..
நேருஜியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப்பற்றி
பேசுகிறார்….எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட,
தனிப்பட்ட முறையில் அனைவருடனும் நட்புறவு
பாராட்டுபவராக இருந்தார் வாஜ்பாய்.

……………

.
…………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.