…

……
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்
நிறைய புதிய தகவல்களை தருகிறார்….
சுவாரஸ்யமான ஒரு பேட்டி ….
தமிழக மீடியாக்களில் பெரும்பாலும் வராது என்பதாலும்
மக்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டுமென்பதாலும்
நான் இங்கே வெளியிடுகிறேன்…..
200,400,500,1000,1500,2000 என்றெல்லாம் அண்ணாமலை
ரேட்டை ஏற்றிக்கொண்டே போவது – எதிரே இருப்பவரின்
ரூபத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது ……
………..
.
…………………………………………………………….
இடுகையில் சொல்ல மறந்து விட்டேன்….
அண்ணாமலை அவர்கள் அந்த
“so called” செய்தியாளரை “ஓட்டிய”
விதம் பிரணமாதம்…. ரசிக்கத்தக்க காட்சி…
எனக்கு மிகவும் பிடித்திருந்தது….
.
-காவிரிமைந்தன்
இந்த வாக்கு வாதத்தை கடுமையாக கண்டித்திருக்கிறது சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், மாற்றத்துக்கான ஊடகவியாளர்கள் மய்யம், தேசிய ஊடகவியாளர்கள் நல சங்கம் போன்ற அமைப்புகள். இவர்களெல்லாம் ரெட் லைட் மீடியா, நாக்கில் சுளுக்கெடுத்துவிடுவேன் என்று திமுகவினர் சொன்ன போதெல்லாம் எங்கே போயிருந்தார்கள்? அண்ணாமலை எந்த இடத்திலும் மரியாதை குறைவாக பேசவில்லை. உள்ளர்த்தத்துடன் விதண்டாவாதம் செய்பவரை இப்படித்தான் நடத்த வேண்டும்!
மிகவும் ரசித்தேன்!
அண்ணாமலை தொடர்பான பேட்டிகளை நான் கண்டுவிடுவேன். மிகவும் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தன் கருத்துகளைப் பதிவு செய்கிறார். விஜயகாந்த் போன்ற அறிமுகம் பட்டி தொட்டிகளிலெல்லாம் இல்ஙாத்து குறை.
சில லெட்டர்பேட் சங்கங்கள் குறை கூறுவது, அவர்களும் இந்த கேடகரிதான் என்றே சந்தேகிக்க வைக்கிறது.
எனக்கு ஒன்று புரியவில்லை இந்த சென்னை பெங்களூர் இடையிலான அதிவிரைவு அதிவிரைவு சாலை 2020 நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது இப்போது ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரதமர் அதை வந்து அறிவிக்கிறார் என்றால் இந்த இரண்டு ஆண்டு காலம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் நீங்கள் சொல்கின்ற 14 ஆயிரம் கோடி 2020ஆம் ஆண்டு மதிப்பா அல்லது இப்போதைய திட்ட மதிப்பா?
மோடி சுடுகின்ற வடையை விட இந்த மனிதன் மிக அதிகமாக வடை சுடுகிறார்
The more and more BJP leaders speak they lose their votes here. Overall south Indians (tamils and Keralites) are educated. It’s simple modi is wasting his time here. In many of tamils view BJP is a brahmin party and we all hate brahmins from deep heart and is deep rooted by dravidian parties. In particular we all see vaishnavitie brahmins as alliens in their color and culture.