…….

…….
சற்றும் நிகழ்கால அரசியல் சம்பந்தம் இல்லாத
ஆனால் சுவாரஸ்யமான ஒரு பேட்டி….
தங்கள் பழைய குடும்ப, இசை – அனுபவங்கள் பற்றி
கங்கை அமரன் மிகவும் வெளிப்படையாக, வெகுளித்தனமாக
பேசுகிறார்..
அவரது ஞாபக சக்தி – பிரமிக்க வைக்கிறது…
இந்த சப்ஜெக்ட் பிடித்தவர்களுக்கு –
இந்தப் பேட்டி மிகவும் பிடிக்கும்…என் ரசனையில் இந்த மாதிரி விஷயங்களும் அடங்கும்…. அதனால் கீழே பதிப்பித்திக்கிறேன்.
இந்த சப்ஜெக்டில் ஆர்வம் இல்லாதவர்கள் இதை தவிர்த்து விடலாம்.
……
.
………………………………………………………..
சில நாட்களுக்கு முன்பே இதை முழுவதுமாக பார்த்தேன் ரசித்தேன்.
அதற்கு முன்பு கங்கை அமரன் கோபமாக பேசிய இன்னொரு பேட்டியை பார்த்தேன், கவலை கொண்டேன்.