
…..
எங்கே போனார்கள்….
தமிழகத்தின் வாய்கிழியப்பேசும் அரசியல்வாதிகள்..
எதிர்க்கட்சிகள்…
அடிமட்ட மக்களுக்காகவே
உருவான கம்யூனிஸ்ட் கட்சிகள்…
தொலைக்காட்சி செய்தி சேனல்கள்…
செய்தித் தளங்கள் –
எதைப்போட்டு அடைத்திருக்கிறார்கள்
அத்தனை பேரின் வாய்களையும் …?
மனிதாபிமானமே மறைந்து விட்டதா… ?
சங்கர் சொல்லும் சம்பவத்தை கேளுங்கள் –
…..
.
……………………………………………….
சவுக்கு சங்கருக்கு வேறு வேலை இல்லை. எத்தியோப்பியாவில் உணவு இல்லை, உக்ரைன் ரஷ்யா போர், ராஜபக்ஷேவின் நிலைமை, உபியின் கிராமத்தில் ஒரு குடிசை விழுந்துவிட்டது என்று உலகப் பிரச்சனைகள் பல இருக்கும்போது, தமிழ்நாட்டு காவல் நிலைய மரணம் ஒரு பெரிய பிரச்சனையா? அதுவும் தங்கள் எஜமானர் ஆட்சியில் இதையெல்லாம் பற்றிச் செய்தி வெளியிடுவதா?
புதியவன்,
நீங்கள் அறியாததா….
.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்