……

…..
நீண்ட நாட்களுக்குப் பிறகு ரங்கராஜ் பாண்டே அவர்களிடம்
சிக்கினார் ஒரு ஆசாமி —–
சொல்லின் செல்வர் ( ….!!! ) நாஞ்சில் சம்பத் ….!!!
பாண்டேக்கு கிடைத்தது சரியான தீனி…..!!!
புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து, உளறல் வாயால், பல உண்மைகளை ஒப்புக்கொள்கிறார் நாஞ்சில் சம்பத் …
சுவாரஸ்யமான ஒரு பேட்டி –
நிதானமாகப் பாருங்கள் ….(நேரம் இல்லையென்றால் – விட்டு விட்டு பார்த்தாலும் கூட ரசிக்கும்…!!! )
( ரங்கராஜ் பாண்டே-யின் சில நிலைபாடுகள் – எனக்கு உடன்பாடானவை இல்லை என்பதை நான் இங்கே அவசியம் சொல்ல வேண்டும்…. இருந்தாலும் இந்த இடுகையைப் பொருத்தவரையில், பேட்டியின் சுவாரஸ்யத்துக்கே முக்கியத்துவம் என்பதால், அவற்றைப்பற்றி நான் எதுவும் சொல்லவில்லை…)….
…..
.
…………………………………………….
நாஞ்சில் சம்பத், தயாராக இல்லாதபோது (அல்லது நினைவு சரியில்லாத..தூங்கி எந்திரித்தவுடன் நேர்முகப்பேட்டி எடுத்தது போல) பேட்டி கொடுக்க வந்து அமர்ந்ததுபோல இருக்கிறது. பாவம் இந்தக் கொத்தடிமைகள். எல்லாவற்றையும் justify பண்ணிப் பேசவேண்டிய நிர்ப்பந்தம்.