….

…..
- மத்திய கேபினட் அமைச்சராக பதவி வகித்துக்கொண்டிருக்கும்
ஒருவர் சொல்கிறார் –
–
-272 எம்.பி.க்களுக்கு மேல் எனக்கு ஆதரவாக
இருக்கிறார்கள்…
- நான் சார்ந்துள்ள கட்சி மற்றும் கொள்கைப்பற்று
காரணமாகவே நான் அரசுக்கு எதிரான முயற்சிகளை
மேற்கொள்ளாமல் இருக்கிறேன்….. - உங்களால் முடிந்தால், என்னை அமைச்சர் பதவியிலிருந்து
நீக்கிப் பாருங்கள்….!!!
- சுவாரஸ்யமான ஒரு தொலைக்காட்சி செய்தி/பேட்டி –
கேட்டுப் பாருங்கள்…..
……
…….
- இந்த செய்தி நிஜமா….?
- யார் அந்த அமைச்சர் என்பதை யூகிக்க முடிகிறதா….?
- என்னால் முடிகிறது…. இருந்தாலும்.
அதை உங்கள் மூலம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்….
சொல்லுங்களேன் நண்பர்களே….
.
…………………………………………………
இந்தச் செய்தியில் க்ரெடிபிலிட்டி இல்லை என்றே நான் நம்புகிறேன். இரண்டாவதாக மோடி அவர்கள் தன் 75ம் வயதில் அரசில் பங்குபெறுவதை விட்டுவிடுவார் என்றும் நம்புகிறேன். அதைத் தொடர்ந்து யோகி பிரதமமந்திரி ஆவார் எனவும் நினைக்கிறேன். யோகி அந்த இடத்துக்கு வரும்போது அவருக்கு நம்பிக்கை உள்ளவரை இரண்டாம் நிலையில் வைத்துக்கொள்வார்.
அரசியலில் எப்போதுமே ஒருவர், தன் எம்.பிக்களின்/எம்.எல்.ஏக்களில் ஆதரவைப் பெற்றுக்கொண்டே இருக்கணும். எல்லாருமே அரசியல்வாதிகள். எப்படிச் செயல்படுவார்கள் என்று சொல்வது கடினம். வெற்றிபெறும் குதிரையாக இல்லாவிட்டால், அவர்களில் ஆதரவு போய்விடும். பத்து வருடங்களுக்கு முன் சோனியா, ராகுல், பிரியங்கா குடும்பங்கள் எப்படிக் கோலோச்சின..இன்றைய நிலைமை எவ்வளவு பரிதாபமாகிவிட்டது என்பதைப் பார்த்தாலே நமக்கு விஷய்ம் புரியும். கருணாநிதியைச் சந்திக்கமாட்டேன் என்று வீம்பு பிடித்தவர் ராகுல். இன்றைக்கு அவர் அம்மா, ஸ்டாலினைச் சந்திக்கக் காத்திருக்கிறார்.
மோடி, வெற்றியை ஈட்டிக்கொண்டிருக்கும்வரை, கட்சி ரீதியாக அவருக்குப் பிரச்சனைகள் வராது. நேரு, இந்திரா போன்று அவர் ஸ்டார் ஸ்டேடஸுக்குச் சென்றுவிட்டார்.
Ayyo, Yogi, the PM candidate? I wish Gadkari to be the man for the post.
It is Adwani who introduced the idea of political aspirations and revealed the opium of religion was quite a potent one. This made the R SS cease to be a social service oriented organization some of the identified and groomed people for this purpose and media houses were either directly controlled or influenced by other meansAdvanigot his come up pence for being naive and R S S got rid of people who would have disliked this deviation and seeks became sevadars for political groups We will have to wait and see