வெனீசை (venice)யும் -கேரளாவையும் ஒப்பிட்டால் – எது ஜெயிக்கும்….?

இத்தாலி நாட்டில், வெனீஸ் நகரின் வெள்ள ஓட்டத்தில்
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் ” Regata Storica”
என்கிற பெயரில் படகோட்டங்கள் நடைபெறுகின்றன…
விதம் விதமாக அலங்கரிக்கப்பட்ட படகுகளில், பலவித
வண்ண அலங்காரங்களுடன், ஆரவாரத்துடன் படகுகள்
போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன…. வீடியோ கீழே –

……..

இதை பார்த்தபோது எனக்கு நமது கேரளாவில் ஆண்டுதோறும்,
மே மாதத்தில் ஆலப்புழாவில் நடக்கும்
Nehru Trophy Boat Race நினைவிற்கு வந்தது….

அந்த கேரள படகுப்பந்தயத்தில் காணப்படும்
உற்சாகம், தாளம், லயம், லாகவம் – எதையுமே
வெனீஸ் படகுகளின் ஊர்வலத்தில் காண முடிவதில்லை;
நம்ம போட்டியையும் பாருங்களேன்….

ஒரு அற்புதமான ஏரியல் வியூ
……….

………………

எத்தனை உழைப்பு,
எத்தனை முயற்சி, இணைப்பு –
எந்த அளவுக்கு தீவிரமாக தயாராகிறார்கள் பாருங்கள் …..!!!

வெனீஸெல்லாம் நம்ம பக்கத்திலேயே வரமுடியாது. அந்த அளவுக்கு ஒரு அர்ப்பணிப்பு உணர்வு இங்கே…!!!

………….

…………….

.
……………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s