…..

வெறும் 36 மணி நேரப்பயிற்சி தான்….
எப்படியாவது தாக்குப் பிடிக்க முடியாதா என்ன ….? என்று தான் முதலில் தோன்றும்…இதில் சேர விரும்புபவர்களுக்கு …..
கீழேயுள்ள வீடியோ, கமாண்டோக்களின் பயிற்சி
எவ்வளவு கடூரமானது என்பதை விளக்குகிறது….
ஹிந்தி வர்ணனையைக் கண்டு கவலைப்பட வேண்டாம்.
தேவைப்படும் இடங்களிலெல்லாம், ஆங்கில சப்-டைட்டில்
தொடர்கிறது….
இந்த வீடியோவை பார்த்த பிறகு, கமாண்டோக்களை காணும்போது – அவர்களை நாம் பார்க்கும் பார்வையே வேறாக இருக்கும்.
ஆனால் வருத்தம் என்னவென்றால் – இவ்வளவு கடினமாக தயார் ஆகிறவர்களை, நமது நிர்வாகங்கள் – சொத்தை ஊழல் அரசியல்வாதிகளின் பாடிகார்டாக பயன்படுத்துகின்றனவே…. அப்படிப்பட்ட டூட்டியில் இருக்கும் அவர்களின் மனம் என்ன அவஸ்தையில் இருக்கும்….? நாம் அவ்வளவு கஷ்டப்பட்டு பெற்ற பயிற்சி இந்த ஊழல்வாதிகளை காப்பாற்றத்தானா என்று தோன்றாது….?
…………….
.
…………………………………………….