யாரோ எழுதிய ஒரு ” சுவாரஸ்யமான சங்கதி ” …!!!

……

…..

நண்பர் ஒருவர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை
என்னுடன் பகிர்ந்து கொண்டார்…. அதை எழுதியது யாரென்று
சொல்லுங்களேன். அவர் பெயருடன் விமரிசனம் தளத்தில்
பகிர்ந்து கொள்கிறேன் என்று சொன்னேன்…
ஆனால் அவரோ, தனக்கே வேறு யாரிடமிருந்தோ வாட்சப்’பில்
வந்தது என்று சொல்லி விட்டார்.

இப்படித்தான் இன்றைய தினத்தில், வாட்சப்’பில் எழுதியது
யாரென்றே தெரியாத, யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளாத
பல விஷயங்கள் உலா வருகின்றன…

இங்கே நான் சொல்வது நல்ல செய்தி… எனவே தவறில்லை.
ஆனால், பல அயோக்கியத்தனமான வதந்திகளும்
வாட்சப்’பில், அதன் விபரீதம் தெரியாமலே பலரால்
பகிர்ந்து கொள்ளப்படுகின்றன….

மக்கள் செய்திகளை, தகவல்களை – மற்றவர்களிடம்
பகிர்ந்துகொள்ளும்போது, அவை உண்மையானவையா
என்று உறுதி செய்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

……………………….

தலைமுறைகளுக்கிடையே உள்ள வித்தியாசம் ….

A youngster asked his father:

“How did you people live before with-

No access to technology
No aeroplanes
No internet
No computers
No dramas
No TVs
No air cons
No cars
No mobile phones?”

His Dad replied:
“Just like how your generation lives today with –

No prayers
No compassion
No honor
No respect
No character
No shame
No modesty
No time planning
No sports
No reading”

“We, the people that were born between
1940-1980 are the blessed ones.
Our life is a living proof:

👉 While playing and riding bicycles,
we never wore helmets.

👉 After school, we played until dusk.
We never watched TV.

👉 We played with real friends,
not internet friends.

👉 If we ever felt thirsty,
we drank tap water not bottled water.

👉 We never got ill although we used to
share the same glass of juice with four friends.

👉 We never gained weight although we
used to eat a lot of rice everyday.

👉 Nothing happened to our feet
despite roaming bare-feet.

👉 our mother and father never used
any supplements to keep us healthy.

👉 We used to create our own toys and
play with them.

👉 Our parents were not rich.
They gave us love, not worldly materials.

👉 We never had cellphones, DVDs,
play station, XBox, video games,
personal computers, internet chat –
but we had real friends.

👉 We visited our friends’ homes
uninvited and enjoyed food with them.

👉 unlike your world, we had relatives
who lived close by so family time and
ties were enjoyed together.

👉 We may have been in black and white
photos but you will find colourful memories
in those photos.

👉 We are a unique and, the most understanding generation, because we are the last generation who listened to their parents.

Also , the first who have had to listen to their children.

and we are the ones who are still smarter
and helping you now to use the technology
that never existed while we were your age!!!

We are a LIMITED edition!

So you better –

Enjoy us.
Learn from us.
Treasure us –
Before we disappear from Earth and your lives.”

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to யாரோ எழுதிய ஒரு ” சுவாரஸ்யமான சங்கதி ” …!!!

  1. Tamil சொல்கிறார்:

    Very true sir

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.