……..
பழைய ” சமாச்சாரங்கள்” சில பார்க்க கிடைத்தன… பகிர்ந்து கொள்கிறேன்.
……………………………………………..
1818 – இரண்டணா – (அப்போதே தாமரை …!!!)

அஞ்சு பணம் …. ( ??? ) –

1915 – ஓரணா –

இரண்டணா –

1889 – கால் ரூபாய் –

.
………………………………………………………………………………………………………………….
இது மட்டும் சுதந்திர இந்தியா விசேஷ காசு – சுதந்திர போராட்ட வீரர் தாத்யா தோப் -இன் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயம்….


பிரிட்டிஷ் அரசர் 5-ஆம் ஜார்ஜ் நினைவாக இந்தியாவில் வெளியிடப்பட்ட நாணயம் …..



மேலே 1912-ஆம் வருடத்திய, பிரிட்டிஷ் அரசின் பாண்டு பத்திரம் ஒன்று –