……

( நியூயார்க் “டைம்ஸ் ஸ்கொயர்”-ல் இளையராஜா…..!!! )
…………………
சென்ற வாரம், இளையராஜா அவர்களின் பிரம்மாண்டமான
இசை நிகழ்ச்சியொன்று, துபாயில் நடைபெற்று வரும்
எக்ஸ்போ கண்காட்சி அரங்கில் நடைபெற்றது…
அப்பாடி…. எவ்வளவு colourful -ஆன அரங்கம்…
வாண வேடிக்கைகள், கூட்டம், குதூகலம்….!!!
2022 எக்ஸ்போ இசை நிகழ்ச்சியின்
சுமார் 20 நிமிட ஹைலைட்ஸ் கீழே –
…….
…………………………
இதே சமயத்தில், இதே துபாயில்,
எக்ஸ்போ 2020-ஆம் ஆண்டில் நடந்த இளையராஜா அவர்களின்
இசை நிகழ்ச்சியின் முதல் 2 பகுதிகளின் காணொலியும்
வெளியாகி இருக்கிறது…
அவற்றையும் கீழே பதிந்திருக்கிறேன் ….
………………..
22 நிமிடம் – பார்ட்-1
21 நிமிடம் – பார்ட் -2
………………………………………………
.
…………………………………………………………………………………………………………………………………………………..