…..




………….
கீழே இருக்கும் செய்தியைப் படித்து திகைத்து விடாதீர்கள் –
இதுவும் திராவிட மாடலில் ஒன்று தான்….
4 நாட்களுக்கு முன்னர் –
ஒரு நாள் லஞ்சத்தொகையாக மட்டுமே,
ரெய்டில் 35 லட்சம் ரூபாய் மாட்டிய,
போக்குவரத்துத் துறையின் –
அமைச்சர் மாண்புமிகு கண்ணப்பன் அவர்களை
இன்னமும் பதவியில் தொடர அனுமதித்துக்கொண்டு,
பக்கத்தில் வைத்துக்கொண்டே –
திமுக அரசு சொல்கிறது….
…………
” ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை
வலுப்படுத்தும் பணியை நாங்கள்
தொடர்ந்து மேற்கொள்வோம்.
நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்
என்ற முதலமைச்சரின் உறுதியான நிலைபாட்டினால்
இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன… “
(18/03/22 அன்று – பட்ஜெட் உரையில் பேசும்போது
திரு.பி.டி.ஆர். அவர்கள் கூறியது ….. )
.
………………………………………………
ஊழல் செய்வதில் தேர்ந்த ஊழல் பேர்வழிகளை தேர்ந்தெடுப்பது ஆட்சி அமைத்திருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க
திமுகவைப் பற்றி தெரிந்தவர்களுக்கு எந்த திகைப்புமில்லை. இதெல்லாம் நடக்கவில்லை என்றால் தான் திகைக்கவேண்டும்.
உண்மையை கூற தமிழகத்தில் ஒரு ஊடகமுமில்லை
உண்மை.உண்மை.உண்மை
திமுகவைப் பற்றி தெரிந்தவர்களுக்கு எந்த திகைப்புமில்லை. இதெல்லாம் நடக்கவில்லை என்றால் தான் திகைக்கவேண்டும்.admk also same.