வீடியோ எடுத்துக்கொண்டு, சட்டத்தை உடைத்த காவி’யத் தலைவி உமா பாரதி…!!!

……

…..

மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும்,
முன்னாள் மத்திய அமைச்சரும்,
பாஜக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான
சாத்வி உமாபாரதி அவர்கள்,

வீடியோ கேமிராக்களின் முன்னிலையில்,
கல்லால் அடித்து கடையை உடைத்த வீரச்செயல்
காணொளிக் காட்சியாக கீழே –

பாராட்டுகிறோம் அவரது தைரியத்தை ….
தற்போதைய இந்திய அரசியல் தலைவர்களில்
யாருக்கு வரும் இந்த துணிச்சல்… ????

……………

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to வீடியோ எடுத்துக்கொண்டு, சட்டத்தை உடைத்த காவி’யத் தலைவி உமா பாரதி…!!!

  1. சிவா சொல்கிறார்:

    காவித் தலைவியின் வீரத்திற்கான பின்னணி
    மத்திய பிரதேசத்தை ஆள்வது அவரது கட்சி தான்
    என்கிற தைரியமே.

    வன்முறை’க்காக, சட்ட மீறலுக்காக, அவர் மீது மத்திய பிரதேச அரசு
    நடவடிக்கை எடுத்து விடுமா ? பார்ப்போமே.

    • சதாசிவம் சொல்கிறார்:

      நீங்கள் கூறுவது சரிதான்.
      எங்கள் தமிழ் நாட்டில் வந்து இதுபோல் எங்கள் ஆளுங்கட்சியினர் நடத்தும் மது கடைகளின் மீது கல் எரியுங்களேன் பார்க்கிறோம் …
      நடப்பதே வேறு….

  2. காவிரிமைந்தன் சொல்கிறார்:

    சிவா,

    நீங்கள் அவரை குறைச்சலாக மதிப்பிடுகிறீர்கள்….

    இதைவிட பிரமாதமான, பல ஆக் ஷன்களை நிகழ்த்தி
    புகழ் பெற்ற வீராங்கனை அவர். நிஜமான தைரியசாலி.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.