இந்திய ராணுவ தளபதிகளின் கருத்து ….ரஷ்யாவின் இன்னொரு ஆப்கானிஸ்தான்ஆகப்போகிறதா உக்ரேன் …?

…..

…..

ரஷ்யா – உக்ரேன் போரில் “நாட்டோ” தலையிடுவதை
வெற்றிகரமாக தடுத்த பின்னரும், ஏன் இன்னமும்
தடுமாறுகிறது….?

16 நாட்கள் கடந்தும், ரஷ்யாவால் உருப்படியாக
எந்த வெற்றியையும் உறுதி செய்ய முடியவில்லையே…

ரஷ்ய ஜனாதிபதி புடின் வெளிநாடுகளின் எதிர்ப்பை
எதிர்பார்த்திருந்தாலும் கூட –

தனது சொந்த நாடான ரஷ்ய மக்களின் ஆதரவை முற்றிலுமாக இழந்தது –
ரஷ்ய ராணுவத்தை பலவீனமாக்கி விட்டதா….?

இரண்டு இந்திய ராணுவ நிபுணர்கள் (முன்னாள் இந்திய
ராணுவ ஜெனரல்கள்…) – டைம்ஸ் ஆஃப் இந்தியா
தொலைக்காட்சிக்கு அளித்த விவரமான பேட்டி கீழே –
(இரண்டு பேரும் மாறுபட்ட நிலையில் பேசுகிறார்கள்…!!!)

இந்திய மற்றும் ரஷ்ய ராணுவம் குறித்த பல புதிய தகவல்கள்
இந்த உரையாடல்களில் வெளிவருகின்றன.

ஆர்வம் உள்ளவர்களுக்கு – இந்த ஆய்வு – பிடிக்கும்…

……………

Is Russia losing in Ukraine?
Indian army generals respond ….
…………

  • India’s foremost defence analysts,
    General Syed Ata Hasnain and
    General Shokin Chauhan, speak to
    Times Online.

They reveal some startling truths about
the Russian army and comment on whether
Ukraine is doomed to be the new Afghanistan
for Russia….

…………………..

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.