…………….

……
நம்மை உறைய வைக்கும் ஒரு செய்தி கீழே –
ரஷ்ய எல்லையிலிருந்து, கீவ் நகரை நோக்கிச் செல்லும் பாதையில், சுமார் 40 கி.மீ. நீளத்திற்கு, நூற்றுக்கணக்கான – ரஷ்ய டேங்குகள் மேற்கொண்டு நகர முடியாமல் கடந்த சில நாட்களாக தவித்துக் கொண்டிருக்கின்றன….
காரணம் – என்னவென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை;
எரிபொருள் தீர்ந்து போனது காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
இதன் விளைவு என்ன ஆகலாம்….?
போர் நடக்கும் இடமான கிழக்கு ஐரோப்பாவில் சுமார் மைனஸ் 20 டிகிரி டெம்பரேச்சர் நிலவுகிறது…. பயங்கரமான உறைபனி, நடுக்கும் குளிர், ஐஸ் மழை.
டேங்குகளின் எஞ்சின்கள் 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டிருந்தால் மட்டுமே அதன் உள்ளே இருக்கும் ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரோடு இருக்கலாம்…. எஞ்சின் இயங்கத் தவறினால் – இந்த டேங்குகள், ஃப்ரீசராக, உறை கிடங்குகளாக, 40 டன் உறை கிடங்குகளாக மாறி விடும்…. உள்ளே இருப்பவர்கள் அப்படியே உறைந்து, இறந்து போக வேண்டியது தான் என்று சொல்கின்றன ரிப்போர்ட்டுகள்…..
எனவே, கடும் உறைபனியில் செத்துப்போக விரும்பாத ரஷ்ய ராணுவ வீரர்கள், இயங்காத டேங்குகளிலிருந்து வெளியேறி தப்பி ஓடுவது தான் உயிர் பிழைக்க இருக்கும் ஒரே மார்க்கம் என்று சொல்கின்றன செய்திகள்….
……………………………………………………………….….
Russian Troops In 40-Mile Convoy Could Die
In Tanks From Cold : Report
……………………..
With temperatures set to plunge in Ukraine in
the coming days, Russian soldiers in the 40-mile
convoy of tanks could freeze to death.
Glen Grant, a senior defence expert at the Baltic Security Foundation, told Newsweek that the tanks
will turn into
- huge refrigerators –
for the Russian army –
if they are not running the engine…..
“The boys won’t wait, they will get out,
start walking to the forest, and give
themselves up to avoid freezing to death,”
Grant added.
The concerns have been raised as the convoy,
heading towards Ukraine capital Kyiv,
has slowed down amid the war. It is currently
19 miles from the city centre,
The Independent reported.
Eastern Europe will soon be under the grip of
a cold snap around the middle of the week,
during which the temperature is expected to
drop to minus 20 degrees Celsius.
Kyiv and other areas are already experiencing
minus 10 degrees Celsius.
Former British Army Major Kevin Price told
The Daily Mail that
- Russians’ tanks will become nothing more than
“40-ton freezers”………… as the mercury drops.
He added that bitter conditions will destroy the morale of troops not prepared for Arctic-style warfare.
The convoy has been stuck due to mechanical problems
and fuel supply issues, as reported by multiple publications.
……..
.
………………………………………………..