…..
அம்மா, மனைவி, மகள், சகோதரி – என்று
இவர்கள் எல்லாம் இல்லாமல் நம்மால் ஒரு நாள் -ஒரே ஒரு நாளாவது
சந்தோஷமாக, நிறைவாக இருக்க முடியுமா….?
பின் எதற்கு மார்ச்,8 – என்று ஒரு நாளை மட்டும்
மகளிர் தினம் என்று கொண்டாடுகிறார்கள்….?
நம்மைப் பொருத்த வரை எல்லா நாட்களும்
மகளிர் தினங்களே….அவர்கள் இன்றி – நாமில்லை…!!!
அனைத்து மகளிருக்கும், விமரிசனம் தளத்தின் சார்பில்,
என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…!!!
…..

…..
பெண்கள் – நம் கண்களின் முன்னர் – நடமாடும் தேவதைகள் …. !!! (விதிவிலக்குகளை விட்டு விடுவோம் … !)
……………


.
……………………………………………………………………………………………………………………………….
உங்கள் ஆதங்கம் உண்மைதான். அவங்க இல்லைனா, எதுவுமே நடக்காது. இதனை வயது ஆக ஆக, ஆண்களால் புரிந்துகொள்ளமுடியும்.
இருந்தாலும், அதனையும் நினைவுகொள்ள ஒரு நாள் தேவை அல்லவா? (உழைப்பாளர் தினம், விவசாயிகள் தினம் என்பது போன்று)
காந்தி அவர்களுமே, அவர் மனைவியை கொஞ்சம் அளவுக்கு அதிகமாக அடக்கியாளவில்லையா?
உண்மை, ஆனால் இது பிறந்தநாள் போன்று ஒரு நாள் நன்றி செலுத்துவதற்காக…