…………………..

ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் ஐரோப்பிய பயணம்
மேற்கொண்டபோது ரோம் குறித்து அவர் எழுதிய
பயணக் கட்டுரை இது…..
1939-இல் ‘சக்தி’யில் வெளிவந்த கட்டுரை –



( நன்றி – பசுபதிவுகள்…)
…………………..
ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் ஐரோப்பிய பயணம்
மேற்கொண்டபோது ரோம் குறித்து அவர் எழுதிய
பயணக் கட்டுரை இது…..
1939-இல் ‘சக்தி’யில் வெளிவந்த கட்டுரை –
( நன்றி – பசுபதிவுகள்…)
நம் சிற்பக் கலைஞர்களுக்கும் மேற்கத்தைய (இத்தாலி ரோம் போன்று) சிற்பக்கலைஞர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தகுந்த வேறுபாடு உள்ளது.
நாம் உள்ளது உள்ளபடி சிற்பம் உருவாக்குவதில்லை. ஆனால் அவர்கள் உள்ளது உள்ளபடித்தான் சிற்பம் உருவாக்கினர். இந்த அரசன், இந்த போப் என்றால் அப்படியே சிற்பத்தில் இருக்கும். ஆனால் நம்மிடம், சிற்ப சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதுபோலத்தான் இருக்கும், மிகச் சிறிய வித்தியாசங்களோடு. அதனால் ராஜராஜன் என்றால் இடுப்பு சிறுத்து, கடவுளர்களுக்கு உரிய சாஸ்திரத்தோடு சிற்பத்தில் இருப்பான், ஆனால் அங்கோ, ஃப்ரான்சிஸ் என்றால் அவர் இருந்தபடியே சிற்பத்தில் இருக்கும்.