
இசையமைப்பாளர் இளையராஜா ஒரு சுவாரஸ்யமான
விஷயத்தை இங்கு விளக்குகிறார்…
ஒரு பாடலை காப்பி அடிப்பது என்பது வேறு…
அந்தப் பாடலால் கவரப்பட்டு, அந்த inspiration -ல்
அதே போன்ற இன்னொரு மெட்டை போடுவது
என்பது வேறு என்பதை –
1950-களில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்
சி.ஆர்.சுப்பராமன் அவர்களின் ஒரு பாடலை
இமிடேட் செய்து, தான் இசையமைத்த ஒரு பாடலையும்,
அதே போன்று, அந்தப் பாடலின் inspiration -ஆல்
இசையமைத்த இன்னொரு பாடலையும் பாடிக்காட்டி
விளக்குகிறார் இந்த காணொலியில் –
இந்த 3 பாடல்களுமே எனக்கு மிகவும் பிடித்த,
பரிச்சயமான பாடல்கள்… ( மூன்றையும் கீழே
தந்திருக்கிறேன்…) ஆனால், இளையராஜா அவர்கள்
சொல்கிற வரை என்னால் இதை உணர முடியவில்லை;
( orchestration -ல் மாறுபட்டு விட்டதால் )
…..
……………………..
வான் மீதிலே –
வா வெண்ணிலா –
………
ஓ நெஞ்சமே –
.
………………………………………………..
வியக்க வைக்கும் மனிதாபிமான காட்சிகள் –
உக்ரேனிய மக்கள் தாக்குதலிலிருந்து நிச்சயம் மீண்டு வருவார்கள்…
அவர்களுக்கு உலகமே பாராட்டு தெரிவிக்கும்…
…………..
…………
சோவியத் யூனியன் பிரிந்ததே தவிர, அதற்கு முன்பு அனைவரும் சோவியத் குடிமக்கள். அதனை நினைவில் வைக்கணும். இன்று நேட்டோவில் நுழைய உக்ரைன் முயற்சித்ததும், அதனால் ரஷ்யாவின் பாதுகாப்பு பின்னாளில் கேள்விக்குரியாவதும்தான். நாமே கச்சத்தீவை தாரைவார்த்திருக்கிறோம். அதில் சைனா ராணுவத் தளவாடங்களைக் கொண்டு வைத்தாலோ இல்லை, இலங்கையின் பாதுகாப்பு என்ற போர்வையில் அங்கு நுழைந்தாலோ அப்போது நாம் மனிதாபிமானம் பார்ப்போமா இல்லை நாட்டைக் காக்க முயல்வோமா? நாம் சைனாவுடன் சண்டையிட முடியாது..ஆனால் ரஷ்யாவுக்கு அப்படியில்லை