……

……
நமக்கு ஒன்றுமே தெரியாத, ஆனால் மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களால், இந்த கட்டுரை நிரம்பி வழிகிறது.
1940-களில் உலக சினிமா படங்கள் – ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ரஷ்யா, பர்மா – போன்ற நாடுகளில் எப்படி தயாரிக்கப்பட்டு வந்தன….? என்னென்ன தொழில் நுணுக்கங்கள் அந்த சமயத்தில் அறிமுகமாகி இருந்தன…? கேமிராக்கள், தொழில் நிபுணர்கள், ஸ்டூடியோக்கள் செயல்பட்டு வந்த விதம்….
பல சுவாரஸ்யமான விஷயங்களை ஏ.கே.செட்டியார் அவர்கள் இங்கே தருகிறார்.
1941-ல் ‘சக்தி’ இதழில் வெளி வந்த ஏ.கே.செட்டியார்
அவர்களின் ஒரு கட்டுரை….




(நன்றி – பசுபதிவுகள்…)