பிடிக்கப்பட்ட ரஷ்ய படை வீரர்கள் சொல்வது –

…….

……

” ராணுவ பயிற்சி என்று தான் அழைத்து வந்தார்கள்….”

உக்ரேனில் போர்க் கைதிகளாக பிடிபட்ட ரஷ்ய ராணுவ
வீரர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது…

சிலர் சின்னப்பையன்களாக இருக்கிறார்கள் …
இப்போது தான் ரஷ்ய ராணுவத்தில் புதிதாக
சேர்ந்தவர்கள்…

ரஷ்ய ராணுவம் அவர்களை பொய் சொல்லி அழைத்துவந்து
உக்ரேனுக்குள் இறக்கி இருக்கிறது….

ராணுவப் பயிற்சி என்று சொல்லி அவர்களை உக்ரேன்
எல்லைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்…
போருக்கு போகிறோம் என்று அவர்களிடம் சொல்லவே இல்லை;

அவர்களுக்கு முறையான பயிற்சிகள் இல்லை;
புதிதாகச் சேர்ந்தவர்கள்; பலியாடுகளாக உக்ரேனில்
இறக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்கிறார்கள் –
‘ எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை;
நாங்கள் எதற்காக உக்ரேனியர்களுடன் போரிட வேண்டும்….?
அவர்களுக்கு எங்கள் மீது எந்த வெறுப்பும் இல்லை;
அவர்கள் எங்களுடன் சண்டையிடவே இல்லையே…”

“அவர்கள் எங்களை ஒன்றுமே செய்யவில்லை;
போர்க்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள்.
அவ்வளவே. அவர்கள் எங்களை நன்றாகவே நடத்துகிறார்கள்…”

நாங்கள் போரிட விரும்பவில்லை;
ரஷ்யர்கள் யாரும் இங்கு வர வேண்டாம்…

………………………………….

பிடிக்கப்பட்ட ரஷ்ய படை வீரர்கள் சொல்வது –

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பிடிக்கப்பட்ட ரஷ்ய படை வீரர்கள் சொல்வது –

 1. Tamil சொல்கிறார்:

  Really bad

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வியக்க வைக்கும் மனிதாபிமான காட்சிகள் –
  உக்ரேனிய மக்கள் தாக்குதலிலிருந்து நிச்சயம் மீண்டு வருவார்கள்…
  அவர்களுக்கு உலகமே பாராட்டு தெரிவிக்கும்…
  ……

  https://twitter.com/lapatina_/status/1499012600826322946?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1499012600826322946%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Finternational-news%2Fukrainians-show-their-love-on-a-surrendered-russian-soldier-offer-tea-and-snacks%2Farticleshow%2F89961140.cms

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.