……

…..
கே.பாலசந்தர் மிகுந்த திறமைசாலி…. தனித்திறன் வாய்ந்த இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர்… பல முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்….
ஆனால், ஈகோ – அவர் கூடப்பிறந்தது… திறமைசாலிகளுக்கு, ஈகோ அநேகமாக தவிர்க்க இயலாத விஷயம்…. ஆனால், அப்பேற்பட்ட பாலசந்தரே, நடிகர் நாகேஷை பலர் முன்னிலையில் கேட்கிறார் – ” நாகேஷ், உன்னால் நானா…? அல்லது என்னால் நீயா …?” என்று…
- தமிழ்த் திரையுலகிற்கு இவர்கள்
இரண்டு பேரும் சேர்ந்து தந்த பொக்கிஷங்களை –
நம்மால் என்றும் மறக்க முடியாது…..
அற்புதமான இரண்டு உரைகள் –
கே.பாலசந்தர் பற்றி நாகேஷும்,
நாகேஷ் பற்றி பாலசந்தரும் …..!!!
………………………………
பாலசந்தர் பற்றி நாகேஷ் –
……………………
நாகேஷ் பற்றி பாலசந்தர் –
.
…………………………………………….